பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுநாள் சுயநினைவு பெற்றதும் அவனை மன்னன் முன்பு கொண் போய் நிறுத்தினர்கள். அரசனின் கட்டாேக்கு இணங்க, அவன் தன் அனுபவத்தைவிளக்கிக்கூறினன். எமுதல் தடவை குடித்தபோது, சற்று சிரமமாக இருந்தது; காரணம், ஏதோ அமிலத்தைக் குடிப்பதைப் போலச் சூவை இருந்தது: சாறு உள்ளே சென் இதும், திரும்பவும் குடிக்க வேண்டுமென்ற ஆசை தோன் தியது! இரண்டாவது தடவுை குடித்ததும், ஓர் உற்சாகம் ஏற் பட்டது! மேலும் மேலும் குடிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுந்தது! குடிக்கக் குடிக்க இனம் தெரியாது ஒரு களிப்பு உள்ளத்தில் ஊற் றெடுத்தது! வெட்கமெல்லாம் மற்ைந்து, உலகமே விரோத மாகத் தோன்றியது' இன்னமும் குடித்தத் தருவார் கள் என்ற ஆவலில், ஆக்கைதி கற்றும்முற்றும் பார்த்தான். அக்கணிதான் திராட்சை! அச் சன்றுதான் மது! அன்றுதான் மன்னன்சாமிரான் *மது என்ருல் என்னவென்பதை அறிந்து கொண்டான்! பறவை தந்த பரிசு எவ்வளவு சிறந்ததுபெரியது-என்றெண்ணி உள்ளம் பூசித்தான்!பெரிய விருந்து ஒன்று ஏற்பாடு செய்து, அதில் மது அருந்தும் முறை'யை, அவன் ஆரம்பித்து வைத்தான்! அந்த மயக்கம்-அவன் கண்ட மயக்கம்- இன்று உலகமெங்கும் பரவிப் பல தீமைகளுக்கு காரண மாக அமைந்துவிட்டது. கேளிக் கைகளுக்கு மட்டுமல்லாமல் கேடு களுக்கும் அது காரணமாகும் என்று அறிந்திருந்தால் இந்த முறையை அவன் ஆரம்பித்து வைத்திருக்கவே மாட்டான். ண்டு பொங்கலெனும் திங்கள் மார்கழியில் கருவாகித் தையிலே வெளியாகிச் சீர்பெற்று மகிழ்ந்துவரும் பொங்கல்-அவள் ஊருக்கு ஒளிகாட்டும் திங்கள் மஞ்சள் முகங்குழைத்து மாசிமுன் பொலிவுற்றுக் கொஞ்சி விளேயாடும் பொங்கல்-அவள் குேழவி' நடைபோடும் திங்கன் மன்பதையில் ஓடிவந்து மனதை மகிழவைத்து கண்களுக்குக் காட்சிதரும் பொங்கல்-அவள் விண்ணுலகில் விரைந்துவரும் திங்கள் தேன்னன் தமிழோடு தேன்சிந்தும் மலரோடு மண்ணில் மனங்கமழும் பொங்கல்-அவள் பென் போன்ற மேனியெனும் திங்கன் - செம்பை சேவியர்.