பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணமான ஆருவது ஆண் டில் தனது 25 வது வயதில் ஈ. வெ. ரா. துறவு மேல் பற்று வைத்தது, ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியாகும். தந்தையார் கண்டித்ததால்கோ பம் கொண்ட ஈ. வெ. ரா துறவி யாகத் தீர்மானித்து, சென்னே க்கு வந்து அங்கிருந்து பெஜாவாடா வந்து சேர்ந்தார். அங்கே இவ ரைப்போல் வந்த இரண்டு தமிழ் நாட்டு ஜயர்களுட்ன் சேர்ந்து கொண்டு, பிச்சை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் அரிசியைக் கொண்டு, சமைத்துச் சாப்பிட்டு வந்தார். இம்மூவரும் கதாகாலட்சேபம்" செய்து சிறிது புகழ்பெறத் தொடங் 6öffT e பிற்காலத்தில் புராண இதிகா சங்களே, குடை குடை என்று குடைந்து தாக்கு, தாக்கு’ என்று தாக்கிய ஈ.வெ.ரா - சமஸ்கிருதப் பண்டிதர், ராமாயண புராணக் கதைகளின் சமஸ்கிருத சுலோ கங்களைச்சொல்லி, தமிழில் வியாக் கியானம் செய்வதை தெலுங்கில் மொழிபெயர்த்தார். ஐயர் சொல் லும் விஷயங்களோடு அதிகமான கைச்சரக்கைச் சேர்த்துத் தனிப் பிரசங்கமே செய்தார். அங்கிருந்து மூன்று துறவிக ளும் காசி சென்றனர். காசியில் தாராளமாகச் சோறு கிடைக்கும் என்று கருதிச் சென்ற ஈ. வெ. ரா, பட்ட பாட்டைப் பாருங்கள்!...... 8 @ಿಸ್ತಿತ್ತಸ್ರ್ 83 "தமிழர் தலைவர்” 2ク 'இரண்டொரு நாள் பட்டினி; கையிலோ காசும் இல்லை; பசியோ தாங்க முடியவில்லை. இந்நிகலயில் ஒரு சத்திரத்து வாயிலில் நுழைந் தார். இவர் 'பிராமணர் அல்ல, என்று கண்டு கொண்ட காவலன் வெளியே தள்ளிஞன். அப்போது, உள்ளே இருந்து எச்சில் இலைகளே வெளியே கொண்டுவந்து எறிந்த னர். பார்த்தார் ராமசாமி, பாய்ந் தார் இலேகளின் மீது; கையைப் போட்டுச் சோற்றை வழித்தார்...! சாமி, சிதம்பரனர், இதனை மனம் கலங்கி எழுதுகிருர். 'அந்தோ! .ெ ச ல் வ த் தி ல் நிலைத்து, சிறிதும் பசிப்பிணி அறி யாமலிருந்த நமது ராமசாமியார், எச்சிலேக்கு ஏமாந்து நின்றதை நினைக்க இன்றும் நமது நெஞ்சம் கலங்குகிறதன்ருே? ஒரு புறம் எவ்வளவு நெஞ்சுத் துணிவிருந் தால் கையில் ஒன்றரைப் பவுன் மோதிரமிருக்க இேச்செயலில்? புகுந்திருக்க வேண்டும் என்ற் வியப்பும் உண்டாகின்றது; சிரிப் பும் வருகிறது!’ மொட்டையடித்து, மீசையை யும் எடுத்துக்கொண்டு, காசியில் ஒரு மடத்தில், ஒரு வேளைச் சாப் பாட்டுக்காக பூஜைக்கு வில்வம் (தொடர்ச்சி) தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி