பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் தலைவர் அருள் பொலியும் திருமுகத்தான் அன்பு நிறை நெஞ்சத்தான் இருள் விலகப் பணிபுரியும் இனியதவம் இயற்றுகின்ருன்! தமிழரெல்லாம் தலைநிமிர்ந்து தன்மானம் மிக்கவராய் வாழ்வதற்குக் காரணளுப் வந்துதித்த பெருந்தலைவன்! கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போவதற்கே எண்ணிஎண்ணிச் செயலாற்றும் இதயமுள்ள மாமனிதன்! தீதுக்குக் காரணமாம் தெய்வமத சாத்திரத்தை வாதிட்டே யொழிக்கவந்த வண்டமிழர் தலைவனிவன்! பறித்துக் கொடுத்தும், விளக்குப் போட்டும் வேலை செய்தார், குளிர் மிகுந்த காசியில்.விடியற் காலத்திலும், சாயங்காலமும் கங் கையில் குளிக்க வேண்டுமென் ருல் ஈ. வெ. ராவால் முடியக் கூடிய காரியமா? - ஒரு நாள், ஈ. வெ. ரா குளிக் காமல், பல் கூட விளக்காமல் வில் வம் பரிப்பதைக் கண்டு பிடித்து, சாமியார் சீட்டைக் கிழித்து விட் டார்.’ பிறகு கங்கைக்கரையில்சிரார்த் தம் செய்பவர்கள், பிண்டம் போ டும் அரிசி, பழம் முதலியவைகளே விநியோகிப்பதை வாங்கி உண் பதற்காக நிற்கும் பிச்சைக்காரர் கள் குழுவில் சேர்ந்து 30-40 நாட் கள் சுற்றினர். ஈரோட்டில் அவர் குடும்பத்தார் ஊராருக்குக் கொடுத்த சதா விருத்தியை (பிச்சையை) யெல் லாம் வெளியூரில் வசூல் செய்யும் வேலையில் இறங்கினர்... 'காசி மக்கள் வாழ்க்கையில் ஒழுக்க ஈனமும் விபசாரமும் மலிந்து கிடப்பதைக் கண்டார். தன்னுடன் பிச்சை எடுக்கும் ஆண், பெண் பிச்சைக்காரர்கள், பார்ப்பனப் பெண்கள் உட்பட மது அருந்துவதும், மாமிசம் சுட்டுத் தின்பதும், வெளிப்படையாக விபச்சாரம் செய்வதும் பார்க்க சகிக்காததாய் இருந்தது. அவ ருக்கு அவ்வூரிலே ஒரு வெறுப்புத் தோன்றிவிட்டது.” பிற்காலத்தில் சமுதாய சீர் திருத்தவாதியாக விளங்கி வரும் 'ஐயா அவர்களே காசி அனுப வங்கள் புடம் போட்ட பகுத்தறிவு வாதியாக மாற்றி இருக்கக்கூடும். 大事 34