பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செட்டி நாட்டரசர் டாக்டர் ராஜாசர் முத்தய்யா செட்டியார் அவர்களின் வாழ்த்துரை இளந்தமிழன் பொங்கல் மலர் வெளியிடுவது தெரிந்து மகிழ்ச்சியடைகின்றேன். - தங்கள் இதழ். பல்வேறு-இலக்கியச் சுவை நிறைந்த நன்மலராக அமைந்து படிப்பவர்களுக_பெரும்பயன் தந்து சிறக்க ಅಕೌಸ್್! மு. அ. முத்தய்யா செட்டியார்

குடிசை மாற்று வாரியத் தலைவர் இராம அரங்கண்ணல், எம். எல். ஏ., அவர்களின் வாழ்த்துரை அன்புள்ள கவிஞர் அவர்களுக்கு, - - ഖങ്ങ**ഥ தங்களது இளந்தமிழன் ஏடு கண்டேன். இலக்கிய மணம் பெற்றேன். பொய்ப்பறை தட்டினுல்தான் உருளும் என்கிற நிலையில் ஏடுகள் வளரும் தமிழகத்தில் - துணிச்சலோடு நல்லமுதம் பாய்ச்ச முன்வந்துள்ளிர்கள்_ шабатшатит, தங்கள் முயற்சி வெல்லவேண்டும் என்று வாழ்த்துகிறேன். அன்பு, அரங்கண்ணல்