பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் அவர்களின் பொது வாழ்க்கையைப் பற்றி ஆய்வதற்கு முன்னுல், சென்னை மாகாணத் தின் ‘ஆக்டிங்' கவர்னராக இருந்த சர்.கே. வி. ரெட்டிநாயுடு அவர்கள் 1928-லேயே, அவரைப் பற்றிக் கூறிய வாசங்களை நினை வில் கொள்ளவேண்டும். 'அவர் ஒரு உண்மையான சிங்கம்; சிங்கத்தின் இருதயத் தைப் பெற்றிருக்கிருர், வாழ்க் கையில் பயமென்பது இன்னதென் றே தெரியாது! அவசியம் நேர்ந் தால் எவ்விதத்தியாகமும் செய் யத் தயாராக இருக்கிறவர்" சமுதாயச் சீர்திருத்தத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு, இப்படிப் பட்ட இருதய பலத்துடனேயே அவர் வேலை செய்தார். இளமையிலேயே எதையும் பகுத்துணரும் ஈ. வெ. ரா தான் பெற்ற அனுபவங்களுடன், சாதி, சமயம், சாத்திரம் முதலியவை களிலுள்ள புரட்டுக்களைக் கடுமை 'யாகக் கண்டிக்கும்-க ரு வூ ச் மருதையாப் பிள்ளை, பகுததறி வாளரும், பார்ப்பனியத்தின் பரம விரோதியுமான கைவல்யம் என்னும் வேதாந்த நூலே நன்கு கற்ற கைவல்ய சாமியார் ஆகி யோர் நட்பால் முழுச் சீர்திருத் தக் காரரானர். ஈ. வெ.ரா அவர்கள், ஈரோட்டு ராமகுக விளங்கி ஈரோடு வியா பாரச் சங்கத்த8லவர், தென்னிந் திய வியாபாரச்சங்க அங்கத்தி -ன்ர், ஈரோடு தாலுகா போர்டு பிரசிடெண்டு, ஈரோடு முனிசிபல் சேர்மன், பிளேக் கமிட்டி செக்ர டரி, உலக யுத்தத்தின்போது தாலுகா ஆனரரி ரெக்ரூடிங் ஆபி சர், காரனேஷன் கமிட்டி செக்ர டரி, தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி செயலர், தலைவர், காதிபோர்டு அமைப்பாளர் முதலிய 29க்கும் மேற்பட்ட உயர்ந்த பதவிகளே வகித்து, பதவியின் சுகத்தையும் நன்கு அனுபவித்திருக்கிருர். இது தவிர 40-42 இல் 2வைஸ் ராய்கள், 2 கவர்னர்கள் இவரை அ ைழ த் து "மந்திரிசபை" அமைக்க இவரைக் கேட்டுக் கொண்டார்கள். அ த் து ட ன் சேலம். சி. இராஜகோபாலாசாரி யாரும் (ராஜாஜி) வேண்டினர். விருப்பமின்மையால் மறுத்து விட் டார். காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்ட போது பொது நிலையங்களில் வகித்துவந்த 29 பதவிகளையும் ராஜிநாமா செய்துவிட்டார். இந் நாட்களில்தான் பெரியா ருக்கு ராவ் பகதூர்’ பட்டம் கொடுக்க அரசுக்குச் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. -பெரியார் பட்டம்’, 'பதவி" களை எவ்வளவு ‘அற்பமாக மதித் தார் என்பதை இந்நிகழ்ச்சிகள் உணர்த்தும்! சாமி சிதம்பானும் as