பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதை இந்நூலிலிருத்து வன ն)յrtՌ օ . பெரியார் பிறப்பிலேயே மதப் புரட்சிக்காரராகப் பி ற ந் தார்; சமூகப் புரட்சிக்காரராகப் பிறந் தார்; சமதர்ம வாதியாகப் பிறந் தார். திரு. காந்தியாரைப் போன்றும் ஆசாரியார் (ராஜாஜி) போன்றும் மத வேஷத்தாலோ, கடவுள்' பெயரைச் சொல்லியோ, செல் வாக்குப் பெற்ருர் என்று சொல்ல முடியாது - இது இவருடைய 'தனித் தன்மையைக் காட்டு கிறது. பெரியார் எதைச் சொன்னரோ அதைச் செய்தார்; எதைச் செய் வாரோ அதைச் சொன்னர். அஞ்சாமை, துணிவு என்னும் சொற்களின் மாற்றுப் பெயரே "பெரியார் ஆகும். பெரியார் பொதுத் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு சுற்றுப் பய னங்கள் செய்து பிரச்சாரம் செய்து வந்த காலத்தில், வீட்டி லுள்ளவர்களின் உடல் நலமின் மைக்காகவோ, சாவுக்காகவோ காத்திருப்பதில்லை. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம், "இவர்கள் குடும்பத்திற்கு ஒரே பையன். அவன் கூடிய ரோகத் தால் இறந்து விட்டான். அவன் இறக்கும்போது ஈ. வெ. ரா. சுற்றுப் பயணத்தில் இருந்தார். இவரது மாமனர், நோயால் ஈரோட்டில் இவர் வீட்டில் இறக் கும் போது, இவர் சென்னையில் இருந்தார். இவர் தமையனர் மனைவி இறந்த அன்றே வெளியூ ருக்குப் புறப்பட்டு விட்டார். இவரது தாயார் இறக்கும்பேர்து ஒரு மணிக்கு முன் சுற்றுப் பிரயா னம் சென்றுவிட்டார். அது போலவே, மகனவி நாகம்மையார் 1. 4. 7. சாவுப் படுக்கையில் இருக்கும். போது திருப்பத்துார் மாநாட்டுக் 41 பழந்தமிழ் பழகுக விடை இழிதல்-விழுதல் . "இழும் என இழிதரும் அருவிப் பழமுதிர்சோகே மகிழ்வோனே’’ -திருமுருகாற்றுப் படை மண்ணுதல்-அழகுபடுத் துதல் 'மணங் கமழ் மாதரை பண்ணி அன்ன......பாலை” -பொருநர் ஆற்றுப்படை கருவிய-பூத்துகுலுங்கிய 'நறும்போது கருவியூ ...குறும்பொறை நன்குடு” -சிறுபாணுற்றுப்படை. ஏமலி-நாய் மேறைகிளை கோழி யொடு ஏமலி துன்னது" -பெரும்பானற்றுப்படை எழிலி-மேகம் 'எழிலி பெரும் பெயில் பொழிந்த சிறுபுன் மாலை” -முல்லேப்பாட்டு பதாகை-கொடி பேல்வேறு ருழு உக் கொடிப் பதாகை நிலைஇ’’ --மதுரைக் காஞ்சி குயிலுதல்-குடைதல் "குன்று குயின் நன்ன செங்கு நிலவாசல்?? சாம்புதல்-வாடுதல் ல் நீர்ச் செருவின் நீன் நெய்தல் பூச்சாம்பும் புலத்து’. -பட்டினப்பாலே