பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் சுயமரியாதை இயக் கங்களின் தத்துவத்தை விளக்க மலேயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 1929 லேயே சுற்றுப் பயணம் செய்திருக்கிருர். அங் கெல்லாம் பெரும் சிறப்புடன் வர வேற்கப்பட்டார். 1982-இல் மேலைநாடுகளான ஈஜிப்ட். கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெ யின், பிரான்சு, போர்ச்சுக்கல் முதலிய நாடுகளில் ஒராண்டுக் காலம் க்ற்றுப்பயணம் செய்தார். சமதர்ம ஆட்சி நடைபெறும் ரஷ்யாவில், ஈ. வெ. ரா நீண்ட நாட்கள் தங்கினர். சென்ற நாடு களிலெல்லாம் அரசாங்கத்தாலும், பொதுமக்களாலும், தொழிலாளர் களாலும் நன்கு வரவேற்கப்பட் டார். 20.6.1982 இல், பெரியார், இங் கிலாந்தில் மேக்ஸ்பரோலேக் பார்க்கில் 50,000 தொழிலாளர் கள் கலந்துகொண்டஒரு பொதுக் கூட்டத்தில், தொழிலாளர்தலைவர் தோழர் லான்ஸ் பரியுடன் பேசி குர். அங்கு பேசிய பெரியாரின் பேச்சு அவரது துணிவுக்கும், பேச்சு எளிமைக்கும், நயத்துக்கும் சான்று பகரக்கூடியது. - இைந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத்தக்க சமூ கமாகக் கருதலாம். ஆனால் நாங் கள் பிரிட்டிஷ் தொழற்கட்சியை மிக மிகப் பரிகசிக்கத்தக்க விஷய மாகக் கருதுகிருேம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியஅரசாங்கத்தில் 10மணி ந்ேது வேலைக்கு 8.அ ைகூலி கொடுத்து இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகிறது. சுமார் 40,000 பெண்கள் தினம் 5 அணு கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண் திருப்பூ வல்லி வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து இணங்கத்தன் சீரடியார் கூட்டமும்வைத்து எம்பெருமான் அணங்கொடு அணிதில்லே யம்பலத்தே ஆடுகின்ற குணங்கூரப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ! பாலும் அமுதமும் தேனுடனும் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குாைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ! -திருவாசகம். 45