பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்த இதழில் ●遇。 ரா, (வ. ராமசாமி ஐயங்கார்) எழுதிய மகா கவி பாரதியார். டிருக்கிருர்கள். இந்தக் கொடுமை யையும் ஆபாசத்தையும் நிறுத்த தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது? ஆதலால் யார்க்ஷைர் தொழி லாள்ர்களே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கை களையும் நம்பாமல், மனிதசமுக விடுதலைக்கும், சுதந்தாத்துக்கும், சமத்துவத்துக்கும் உண்மையா கவே போராடுவதற்காக உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டிருங்கள். ★次 இந்நூற்றண்டின் மிகப்பெரிய மனிதரான ஐயா அவர்களைப் பற்றிய ஏராளமான உண்மைத் தகவல்களை அள்ளி அள்ளி வழங் குகிறது. இந்நூல். ஐயா அவர் களைப் பற்றி பரவலாக எதிரிகள் .கி ள ப் பி வி டு ம் ஐயங்களையும் அகற்றுகிறது இந்நூல். சாமி சிதம்பாருைக்கு .ெ ம ய் கண்டான்? என்னும் புனே பெயரு முண்டு! இந்நூலுக்கு அக்காலத்தின் 1938 மிகப் பெரிய மனிதர்களான ஆர். கே. சண்முகம் செட்டியார், திரு. வி. கலியாணசுந்தர முதலி யார், நாவலர் சோமசுந்தர பார தியார் ஆகியோர் சிறப்புரைகள் அளித்துள்ளனர்.

தமிழர் தலைவர் ஐயா அவர் ன் வாழ்க்கையை 1939வரை யிலுமே சித்திரிக்கிறது.

இந்நூலாசிரியர் சிதம்பரனர் இந்நூலின் முன்னுரையில் 'பெரி யார் அவர்களே தமது வாழ்க்கை வரலாற்றை எழுதி இருப்பார்களா யின் அது மிகமிக நன்றக இருக் கும். பல உண்மை நிகழ்ச்சிகளை யும் விடாமல் கூறுவதாகவும்இருக் கும்.’’ என்று தன் ஆசையை மறைமுகமாகக் குறிப்பிட்டுள் ளார். பெரியார் அவர்களுடன் நெருங் கிப் பழகியவர்கள் ஆசை மட்டு மல்ல அது. தமிழர் ஒவ்வொருவ ரின் ஆசையும் அதுதான்! இத்துறையில் ஐயா அவர்களு டைய பிரதம சீடர்கள், இனியே னும், தாமதமற்ற வகையில் ஆர் வம் காட்டவேண்டும். நூலாசிரியர் சாமி சிதம்பரஞர் நூலின் இறுதியில் கூறுகிருர்.

  • உலகத்தில் ஒரே ஒரு சாக்ர டீஸ்; ஒரே ஒரு புத்தர்; ஒரே ஒரு மார்ட்டின் லூதர்; ஒரே ஒரு அமா னுல்லா; ஒரே ஒரு கமால் பாட்சா ஒரே ஒரு பர்னட்ஷா, ஒரே ஒரு ராமசாமிப் பெரியார்தான் தோன் றுவார்கள்; தோன்ற முடியும்?"

இது உண்மை; வெறும்’ புகழ்ச்சி இல்லை! கிடைக்கும் இடம் :

தமிழர் தலைவர்” (பெரியார் ஈ. வெ. ரா. வாழ்க்கை வரலாறு)

விடுதலை, சென்னை-7 விலை ரூபாய் 5. 46