பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఓgéఫీ للاعاع2 كد பேரறிஞர் அண்ணு அவர்கள் 1989-இல் விடுதலையில் துணை ஆசிரி யராக ஆஞர்கள். 1942-இல் 'திராவிடநாடு அதிபராகுர்கள். விடுதலையின் துணை ஆசிரியராக ஆனது முதல் 1968-ல் மறையும் தருவாய் வரை கைவலிக்க, தோள் வலிக்க தொய்வு' என்பது சிறிது மின்றி, இடையருது எழுதிக் கொண்டேயிருந்தார்கள். அண்ணு சிறந்த அறிஞர்; சிந்தனையாளர்; ஆராய்ச்சியாளர்; த8ல சிறந்த பேச்சாளர்; நல்ல நடிகர்; கேலிச்சித்திரக்காரர் எல்லாவற்றுக் கும் மேலாக த்ன் வாழ்நாளில் வாழ்ந்த, ராஜதந்திரிகளையெல் லாம் புறம் கண்ட ராஜதந்திரியுமாவார். அவர் நாடக மெழுதினர்; நாவல் எழுதினர்; இலக்கியக் கட்டுரை கள் எழுதினர்; அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதினர்; சமுதா யச்சீர்திருத்தக் கட்டுரைகள் எழுதினர்; புதுமைக் கவிதைகள் பல படைத்தார். அது தவிர சிறந்த சிறுகதைகளே ஏராளமாக எழுதினர். அவை அனைத்தும் சமுதாயச் சீர்திருத்தம், பெண்ணடிமை ஒழித்தல், விதவா விவாகம் வற்புறுத்துதல், காதல் திருமணம், கலப்புத்திருமணம் ஆகிய வற்றை ஆதரித்தல், தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, ஆண்டான் அடிமை ஒழித்தல், ஏழை பணக்கார வேறுபாடு நீக்குதல் பற்றியவை. இவை அனைத்தையும் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக நின்றே எழுதினர். அரசியல் கருத்துக்களை விளக்குவதற்கும் சிறுகதைகள் எழுதினர். இதல்ைதானே என்னவோ, கவிஞர் கண்ணதாசன், 'தமிழ் எழுத்து நடையில் மிகச்சிறந்த ஓட்டம் கொண்டுவந்தவர் அவர்தானே! பற்பல் புதிய சொற்களை உருவாக்கியவர் அவர், அவர் முக்கால் பங்கு கவிஞர் தான், கால் பங்குதான் அரசியல்வாதி' என்று கூறியுள்ளார்.(ஆனந்த விகடன் 1965ல் இவரைப்பற்றி பகுதியில், கண்ணதாசன் பேட்டி) என்று கூறியுள்ளார். . அண்ணு அவர்களது பேச்சுக்களும், எழுத்துக்களும் பெரியதும் சிறியதுமாக 185 புத்தகங்களுக்கு மேல் வெளிவந்துள்ளன. பாரதி கவிதா மண்டலம், பாதிதரசன் பரம்பரை என்பதைப் போல அறிஞர் அண்ணு அவர்கள்ேப்பின்பற்றி வாரிசுகளாக எழுதிய 50