பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உலகம் நிலைத்திருப்பது மழை - யில்ைதான். எனவே, அம் மழையே அமிழ்தம் என்பதை உணர்தல் வேண்டும். செயற்கரிய செயல்களைச் செய்பவர்களே பெரியவர் கள். செயற்கரிய செயல் களைச் செய்ய வியலாதவர் கள் சிறியவர்களே! அறத்தைக் கா ட் டி லும் உயர்ந்த செல்வம் வேறு எது வும் இல்லை. அறத்தை மறப் பதைக் காட்டிலும் பெரிய கேடு வேறு ஒன்றும் இல்லை. - - -திருக்குறள்: வது. அதெல்லாம் நடவாத க்ர்ரியம், ஏன் விகை என்னே ஏய்க்கப் பார்க்கிறீர்கள்!'

  • சுந்தரி, சத்தியம் செய்கிறேன் என்னை நம்பு.’

'சத்தியமா? ஆசைக்குக் கண் மண் தெரியாது. அதேைல பேசு கிறீர்கள். இதுபோல வீணுக என்னைக் கெடுக்க வேண்டாம். நான் ஏழை.’’ ‘எங்கள் வீட்டிலே மண்டை உன்டயக்கூடிய சண்டை நடப்ப தாலுைம் சரி, உன்னேத்தான் கலி யாணம் செய்து கொள்வது என்று நான் தீர்மானித்துவிட்டேன்." மனக்கோட்டை இது, இடிந்து போகும். இலுப்பப்பட்டி மிராசு 54 தார், மகள் முதும் இஞ்சி,தின்ஜ குரங்கு போல இருக்குமாம்! இருந், தால் என்ன, அவள்தான் உனக்கு, நாயகியாக வரப்போகிறவள்."

  • சி அந்தக் குரங்கையா நான் கலியாணம் செய்து கொள்வேன்?"

இவை சுந்தரிக்கு கனகு சொல் லாதவை. கனகுக்குச் சுந்தரியும், சொன்னதல்ல! சில காலத்துக்குப் பிறகு இலுப், பப்பட்டி மிராசுதாருக்குத்தான் கனகு மருமகளுன்ை. 'குரங்கு போல இருக்கிருயே. உன்னைக் கட்டிக் கொண்டேனே. நான் ஒரு மடையன். அப்பன் மிரட்டினல் என்ன, பிடிவாதமாக இருந்தால் எப்படி நடந்திருக்கும் இந்தக் கலியாணம்? பாழான பணத்தாசை எனக்கும் பிடித்துக் கொண்டதால்தான், நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். ' பத்தரை மாற்றுத் தங்கம் போன்ற' சுந்தரியை இழந்து விட்டேன். இனி உன்ைேடு அழ வேண்டும். என் விதி! விதி என்ன செய்யும்? என் புத்தியைக் கட்டையாலே அடிக்க வேணும்' என்று கனகு சொல்லிக்கொள்ளவில்லை எண்ணு. மலுமில்லை. அவன்தான் என்ன' செய்தான் பாவம்! அறுபது வேலி' நிலமும் இழுப்பப்பட்டியாரிடம்' அடகு இருந்தது, தன்னுடைய' அழுமூஞ்சியை கனகு கழுத்திலே கட்டிவிட்ட பிறகுதான், வட்டியும் அசலும் செல்லாகிவிட்டதாக எழுதிக் கொடுக்க இசைந்தார். பட்ட கடனுக்கு இது தண்டனை என்று கனகு நினைத்துக் கொண் டான். சொல்ல முடியுமோ? தேசாந்திரம் செய்து கொண் டிருந்த திருவேங்கடம் எனக்கு மனேவி உண்டு. ஒரு மகளும். உண்டு, சிகப்பாக இலட்சணமாக இ ரு ப் ப ா ள். என் மனேவி எப்ப்டியோ க வீ ட ப் பட்டு