பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! -பாவேந்தர் பாரதிதாசன் பொறுப்பு வேண்டும் செந்தமிழ் என்ருே தூய தமிழ் என்ருே குறிப்பிடுவது பற். நாட்டிலே ஒரு தவருன கருத்து நிலவி வருகிறது. இத்தவரு கருத்து ஏற்படுவதற்கு தமிழ்ப் புலவர்களும் ஒரு காரணமாக இருந் வந்திருக்கிருர்கள் என்பதையும் நாம் வேதனையுடன் குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம். எளிமையற்ற முறையில் சில புலவர்களி பேச்சுக்களும் எழுத்துக்களும் அமைவதே இதற்குக் காரணமா செந்தமிழ் என்ருல் எளிமையற்ற கடுமையான தமிழ் என்ற எண் பரவலாக ஏறபட்டிருக்கிறது. இது தவருண எண்ணமாகும், ெ தமிழ் எளிமையான தமிழாகவும் இருக்க முடியும். நாம் வீட்டிலேயோ நண்பர்களுடனே உரையாடும்போ கொச்சையாகப் பேசுவது பற்றிக் கவலையில்லை. அதைத் தவிர்க்கவும் முடியாது. ஆனால், பொதுத் தொடர்பு கொள்ளும்போது-எழு போது அல்லது பேசும்போது-நாம் நல்ல தமிழ் பேசவும் எழுதவும் வேண்டுவது கடமையாகும். இது தொன்று தொட்டுத் தமிழ்ப் பெரியோர்கள் கையாண்டு வருகிற வழக்கமும் ஆகும். பொதுத் தொடர்பு கொள்ளும்போது நல்ல தமிழைக் கையாள் வேண்டுவதன் இன்றியமையாமையைப் பலர் புரிந்து கொள்ளாமல், இருப்பதே இந்தத் தவருன கருத்துக்கு அடிப்படையாகும். யாழ்ப்பாணத்திலே வாழும் தமிழர் ஒருவர் சென்னையிலே வந்து யாழ்ப்பாணத்துக் கொச்சை மொழி பேசுவாரேயானல் அப்பகுதியில் வழங்கி வரும் பல கொச்சை வழக்குகள் சென்னையில் இருப்பவருக்குப் புரியது. அதுபோலவே, சென்னைக் கொச்சை மொழி திருநெல்வேன்;