பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் முழுவதும் தன் உடை மையாகக் கொண்ட பெரிய வேந்தனயினும், கா ட் டி ல் இேட்டையாடித் திரியும் வேட யினும் இருவரும் உண்ணு உணவு ந்ாழி அளவே! . . அவர் . உடுக்கும் உடையும் இரண்டே! இன்னும் இருவர்க் கும் வாழ்க்கைத் தேவைகள் ஒரு தன்மையாயினவே! எ ன ேவ செல்வத்தைத் தான் ஒருவனே அனுபவிப்பேன் என்று கருதுவது தவருதலின் அதைப் பிறர்க்கும் கொடுத்து வாழ்வதே பயனுடைய தாகும். - புறநானூறு. 'ஆம்மா வாயைக்குமட்டுகிறது, சாதம் பிடிக்கவில்லே, மயக்கமாக இருக்கிறது, என்னமோபோலிருக் கிறது. உடம்பு’ என்று சுந்தரி சொல்லாமலேயே தனபாக்கியம் நிலைமையைக் கண்டு கொண் டாள். 'ஐயையே மோசம் வந்து விட்டதே, அந்தப் பயல் அநியாய மாக ஏதுமறியா என் மகளேக் கெடுத்துவிட்டான் போலிருக் கிறதே. நான் என்ன செய்வேன்? ஏழை என்பதற்காகவே இவளே நல்ல இடத்திலே யாரும் கேட்க வில்லை. இப்படியும் நேரிட்டுவிட் டால் என் கதி என்னுவது? அடி பாழும் பெண்ணே! இப்படி என் அடிவயிற்றிலே நெருப்பைக் கொட்டினயே அவ்வளவு திமிரா உனக்கு? ஆணவமா? கொழுத் 教霸*醬 ஈன்றெல்லதழ் சசன்லி தனபாக்கியம் சுந்துரி. இயக் கண்டிக்கவில்லே. விஷயும் வெளிவந்து விட்டால் விபரீதமாகி விடுமே என்ற பயத்தால். ஆல்ை தன்பாக்கியத்தின் பெருமூச்சும், தானுக வழிந்த கண்ணிரும் சுந்த ரிக்கு இதை விட விளக்கமாய் தெரிவித்தது. 'தம்பி, ஊரில் உனக்கு உத் தமன் என்று பெயர் இருக்கிறது. நல்ல குனமென்று புகழாதவர்கள் இல்லை. ஏழைகளிடம் இரக்கம் காட்டுகிருய். இலுப்பப்பட்டி மிராசுதாரின் இறுமாப்பில்ை கஷ்டமடைந்தவர்களே யெல்லாம் உன் கருணையால் காப்பாற்று கிருய். இவ்வளவு நல்லவனை உன்னல் என் குடும்பமே பாழாகி விட்டதே. அதோ சுந்தரி படும் வேதனையைப் பாரடா அப்பா! எந்தப்பாவி கொடுத்த மருந்தும் அதைக் கரைக்கவில்லையே.வளரு கிறதே உன்ல்ை ஏற்பட்ட வம்பு, ஊரார் துாற்றுகிருர்களே. சுந்தரி யின் கண்ணிர் என்ன சித்திர வதைக்கு ஆளாக்குகிறதே. ஏதோ பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டோ, அ ப் ப னு க் கு ப் பயந்தோ ஒருவளேக் கலியா ணம் செய்து கொண்டாய் உன் அன்பு மொழியை நம்பிள்ை இந்த அபலே, இவளேயும் ஏற்றுக்கொள் ளக் கூடாதா இரண்டாந்தாரமாக இழிவு போகுமோ” என்று தன பாக்கியம் கனகனிடம் கூற வில்லே. கூறிப் பார்ப்போம் என்று பல தடவை எண்ணுவாள். எப் படிக் கூறுவது, சொல்லிப் பயன் என்ன என்று எண்ணி ஏங்கு 6aᎫᎢ6fᎢ , 'அம்மா கன்னி கருவுற்ருள். ஊர் துாற்றும் என்று பயந்து ஓடி வந்து விட்டோம் நீ காப்பாற்று" என்று சொல்ல மனம் இடந்தர வில்லை. தன பாக்கியத்துக்கு ஊரை விட்டுத் தொலைந்தால் 56