பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமெனும் ண்கலை soaps. It is the finest of all arts; the most refined depart- ment of Literature” se opuluh கண்டின்புறும் மரபு கவிதைத் &pgotia (Poetical criticism) எனப்படும். திறய்ைவு என்னும் - கருத்து கன்னேட்டம் ஏதோ இந்த நூற் ருண்டில் மேலே நாட்டிலிருந்து இங்கு இறக்குமதியான சாக் கன்று. ஒரு சில கருத்துக்கள், பசர்வைகள் மேற்கிலிருந்து வந் தன எனலாம். தொல்காப்பியர் காலத்திலேயே இ ல க் கி ய ஆராய்ச்சி உயர்நிலை அடைந் திருந்தது. செய்யுளியல், உவடிவி யல், மெய்ப்பாட்டியல் போன்ற வற்றில் அக்காலத்தில் எண் வகைச் சுவைகள், பல்வகை வண்ணங்கள், வனப்புக்களின் ஆராய்ச்சிகளை .ெ த எரி வு ற எடுத்துக்காட்டுகின்றன. கவிதை, காப்பியம், ந்ாடகம், சிறுகதை, உரைநடை போன்ற பல்வகை இலக்கியத் துறைகளைப் பற்றியும் தொல்காப்பியர் நூ ட் ப மா க ஆராய்ந்திருக்கின்ருர், சங்க காலத்தில் கவிஞரைக் கவிஞர் போற்றும் மரபு சங்க காலத்திலேயே வேரூன்றி இருந்திருக்கின்றது. செறுத்த செய்யுள் செல்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்" எனக் கபிலர் பாராட்டப் படு கிருர், சுருங்கிய சொல்லில்விரிந்த பொருளைச் செறித்துக் கூறுவது அந் நாளைய மரபாகும். பண்புடையார் ந போற்றுகின்ற இ வள்ளுவர், என்கின்ருர். நேவில் தோறும் நூல் நயம் போலும் பயில் தொறும் பண்புடை யாளர் தொடர்பு' கவி தயத்தைத் தான் நூல் நயமென்று இவ்விடத் தில் குறிப்பிடுகின்ருர் வள்ளுவர் என நான் கருதுகின்றேன். உேவப்பத் தலேக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’ என்னும் குறட்பாவிலும் கலித் தொகையில் கண்டதுபோல் புலவர் கூடிப் "புதிதுண்ணும்" நிலையை மறைமுகமாகச் சுட்டி யுள்ளதாகக் கொள்ள இடமுண்டு. "வள்ளுவர் பாட்டின் வள முரைக்கில் வாய் மடுக்கும் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதாம்’ என்ற திருவள்ளுவ மாலேப் பாடல் பாட்டு வளத்தில் அப்புலவர் கொண்டிருந்த ஈடுபாட்டினைப் புலப்படுத்தும். இடைக்காலத்தில்... வாழ்வியலைப் பற்றிய செய்யுள் இலக்கியம் சங்க காலத்தில் செழித்து வளர்ந்தது. சங்க மருவிய காலத்தில் அறநூல்கள் வடிவில் வரட்சி யடைந்தது. பக்தி இலக்கிய காலத்தில் தமிழ்க் தவிதை இசைவெள்ளமென இறை நெறியில் பெருகி ஓடிற்று.

  • பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் எனப் பாட்டிசைத்தனர்.

கவி இன்பத்தை ஆரத் துய்த்த ●山6ö了卤山缉山莓可。 'தென்னுண் தேனிற் தீஞ்சுவை செஞ்சொற் கவிஇன்பம்’ என்னும்வரியிலேயே கவி இன்பம் துள்ளுவதைக் காணலாம். கவி தைக்கு மரபு வழி நின்று இலக் 66