பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனம் செய்தான் கம்பன். 'கோதாவரியின் வெள்ளப் பெருக் கைக் காணுங்கால், தமிழ்க்கவி யின் இலக்கணமே கம்பனுக்குக் கண்முன் நிற்கின்றது.

  • புவியினுக் கணியாய் ஆன்ற பொருள் தந்து

புலத்திற் ருகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவி சவியறத் தெளிந்து தண்ணென் ருெழுக்கமும் தாங்கிச் சான்ருேர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.” உலகினுக்கே அணிகலனுய் விளங்குவது கவிதை; பரந்த பொருள் செறிந்தது கவிதை; புலன்களின் வாயிலான அனுப வத்தை உரைப்பது கவிதை; அகத் துறையும் ஐந்திகன தெறி யும் அமைவது கவிதை; தெளித்த நீரோட்டத்தை ஒத்தது கவிதைஎன்பது கம்ப்ன் கருத்தாகும். "புலத்திற்ருகி என்றும் தொட ருக்கு அறிவில் தோன்றுவது' என உரைகூருது ஐம்புலன் வாயி லாக அனுபவிக்கப்படும் இன் ஆபத்தை’ என மாற்றுரை கொடுத் துள்ளேன். இது பற்றியே தன் ஆணுாலாரும் 'உணர்வினின் வல்லோர் அணி பெறச் செய்வது செய்யுள்’ அறிவுதிகலயில் பிறப்ப தன்று கவிதை, உணர்வு நில :பிலேயே பிறப்பதாகும். Wordsworth G-gneign (8Limed Emotion, recollected in tranguility. என்ருர்.

  • சொற்கலே தேர்ந்த கம்பன் தரும் கவிதை இலக்கணம், அது பற்றிய தமிழ் ஒரபுகளைத் திற குய்ந்து தெளிந்த ஒன்ருகும்.

கண்ணுடிக் குவளை மேல் நாட்டிலிருந்து இத் தென் ட்ைடில் விலையாகும் தெளிவான ஒருவகை மட் பாண்டத்தைக் கிளாசு என்றும் கோப்பை என் றும் வழங்குகின்றனர். கிளாசு, கோப்பை என்னும் இச் சொற் கள் ஆங்கிலச் சொற்களின் திரிபுகளாகும்; இப் பண்டங்கள் மேல் நாட்டிற் செய்யப் பட்டன வாய் இருப்பதால், இவற்றிற்குரிய ஆங்கிலச் சொற்களைத் தமிழர் தாமும் எடுத்தாளுதல், பொருத்த மே யாம். இப் பாண்டங்களையும் கூடத் தமிழறிவு மிக்கவர்கள், கண்ணுடிக் குவன், பீங்கான் கிண்ணம் என்று தமக்குரிய த மி ழ் ச் சொற்கனாலேயே வழங்குவர். -மறைமலையடிகள் 67