பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கவிதையும் அந்நெறி நின்று செஞ்சொற் கவி இன் உததை 'யாணர்நாட் செல்லுகினும் நின்றலர்ந்து தேன் பிலிற்றும் நீர் மையதாய்' என்றும் வாரி வழங்குகின்றது. கம்பன் காலத்திற்குப் பின்னர் கவிநயத்தைக் கண்டு வரிசையை முடிவு செய்யும் வழக்கம் நின்று விட்டது. எண் ணிக்கையை வைத்துக் கவியின் சிறப்பைக் கணிக்கலாயினர். "இம்மென்னும் முன்னே எழுநூறும் ஐநூறும்’ பாடுவதே தி ற ைம கொள்ளப்பட்டது. தலபுராண காலத்திலும், சிற் றிலக்கியங்கள் செழித்து வளர்ந்த காலத்திலும் கவிதைத் திறய்ை வும் ஒட்டக்கூத்தர், வில்லிப்புத் தூரார் போன்ற இலக்கிய உலகச் சர்வாதிகாரிகளிடம் சரண் புகுந் தது. பொருளணிகளில் புலவர் சிந்தனை செலுத்தாது யமகம், திரிபு, அந்தாதி போன்ற சொல் லணிகளில் செந்தமிழைச் சிறை வைத்தனர். கவிநயம் காண்டல் என்பது வெறும் சொற்சிலம்பம் எனக் அடிப்பது என்ற இழிநிலைக்கு இறங்கியது. தற்காலத்தில்... சங்க இலக்கியக் கண்டுபிடிப் பாலும், மேலே நாட்டு இலக்கியக் கொள்கைகள் நுழைவாலும் கவிதைத்துறையில் ஏற்பட்டது போலவே, கவித் திறய்ைவுத் துறையிலும் மறுமலர்ச்சி ஏற்பட் டுள்ளது. அேணிசெய் ஆயிரம் காவியம் கற்பினும், ஆழ்ந்திருக்கும் கவியுளம் ஓர்கிலர்' எனப் பாரதி பாடினர். பற்பல காவியங்களை முறையாகப் பயின் தெளிவு verse) 68 மூலும், ஆழ்ந்து காணப்படும் கவி யுள் ன நிலையை உணர்வது கடினம். இக் கருத்தையே ரசிகமணி திரு. டி. கே. சிதம்பரநாத முகலி யார் மிகவும் வலியுறுத்தி தமிழ்ப் புலவர்களுக்குக் கவிதை பற்றி ஒன்றும் தெரியாது என்று பிறர் மனம் புண்படப் பேசினர் கவித் திறய்ைவு தமிழ்ப் புலவர் உட்பட அனைவருக்கும் அரிய செயல் என்று கூறினல் தவறில்லே. கவித்திறய்ைவில் டி. கே. சி. ஒரு திருப்பத்தையும் எழுச்சியை யும் ஏற்படுத்தினர் என்பது கவிதைக்கும் செய்யு ளுக்கும் உள்ள வேறுபாடு (lhe distinction between poetry and அன்ாைது ஆய்வுரை களால்தான் தமிழகத்தில் தற். போது நன்கு உணரப்படுகின் றது. இருப்பினும் கவிஇன் பத்தில் டி. கே. சி. கொண்ட ஈடுபாடு வெறியாக மாறிக் கம்பன் பாட்டு பத்தாயிரத்தில் ஏழாயிரத்தை வெட்டச் செய்தது என் ருல் மிகை யன்று. தீபத்தை வைத்துக் கொண்டு வழிகாட்டவும் செய்ய லாம்,வீட்டையும் கொளுத்தலாம். வழிகாட்டுவதாக நினேத்துக் கொண்டு வீட்டைக் கொளுத்தி, ேைரா என ஐயம் எழுகின்றது. இன்று கவிநயம் காணும் ரசிகர் களினும் கவிஞர்கள் அதிகமிருப் பதாகத் தோன்றுகிறது. கவி யரங்கங்களின் வாயிலாகக் கவி. யின்பம் இடைக்காலத்தைப் போல் சொற்சிலம்பமாக மாறி விடுமோ என்னும் அச்சம் பிறக் கின்றது. புதுக் கவிதைகளின் வாயிலாகக் கவிதை வெறும் விடு கதையாய் முடிந்துவிடுமோ என்ற எண்ணம் எழுகின்றது. கவித். திறய்ைவாளர்களும் கவிஞர் களும், சுவைஞர்களும் செந் நெறிக்கண் சி ந் ைத ைய ச் செலுத்த வேண்டுவது இன்றி யமையாத கடமையாகிவிட்டது.