பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவலைப் இதைப்பற்றியெல்லாம் பட்டதில்லே. அவருக்குத் தன் நிஷ்காமிய கர்மம்தான் குறி, உப்பு மண்ணே வாரி வந்து கண்ணிலே கொட்டும் வைகாசி மாசத்து வறண்ட எதிர்க் காற் றையும் பொருட்படுத்தாமல் தென்னடார் கிராமத்தை நோக்கி ஐயர் சைக்கிளில் பறந்து கொண் டிருந்தார். கிராம எல்லேக்குள் நுழைந்தபோது வடிவேலுத் தேவர் எதிர்ப்பட்டார். முள்ளி யாற்றுப் படுகைக்குக் கீழ்ப்புற மாக இருந்த அவரது பங்கில், மராமத்து வேலே நடந்துகொண் டிருந்தது. வயல் வரப்பில் குடை யைப் பிடித்துக் கொண்டு நின்றி ருந்தார் தேவர். "யாரு குருக்கள ய்யாவா? வர னும் வரனும் ' என்று வர வேற்ருர் தேவர். பின் அவரது கூேடியலாபங்களைக் கூட விசாரிக் காமல், "நம்ம கோயிலுக்கு இந்த வருசமாவது கும்ப பிகேஷகம் நடத்தவேண்டாமா? ஊர் நாட் டாண்மைக் காரனெல்லாம் தலைக் குத் தக்ல கட்சி கட்டி கிட்டு நவக் கிரமா நிக்கி ருனுக. அ !ை ன வ ன் வப் பாட்டி வீட்லே போயி ப டு த் து கிட்டான். சாமி யைப் பத்தி யாரும் கவலை படலே. நீங்க தான் சாமி முய -ற்சை பண்ணி தி ரு ப் பணியை நடத்தி வைக்க னும்’ என்ருர், 'நீங்களெல் லாம் பெரியவர ளாச் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்க-இந்த ஏழைக் குருக்கள் என்ன பண்ணிட முடி யும்...?? 'இந்தப் பாழும் பயல் ஊரிலே இது நடக்குமா சாமி? சுண்டைக் காய் பொருத காரியத்துக்கு சுப்ரீம் கோட்டிலே அப்பீல் பண் ணுவான் அடுத்தவன் பொண் டாட்டியைக் கையைப் புடிச்சி இழுத்து இழவு கொண்டாடிட்டு அதுக்காக ஆயிரம் ஐநூறுண்ணு செலவு பண்ணி வக்கீல் வச்சி வாதாடுவான் இந்த மானங் கெட்ட பயகளுக்கு சத்காரியத் திலே ஏதுசாமி கவலை?” என்று சொல்லிவட்டு வாயிலிருந்த வெற் றிலைச் சாற்றை யார்மீதோ காறி உமிழ்வது போலத் துப்பினர். தேவரய்யா... ஒரு ஸ்லோகம் சொல்றேன் கேளுங்கோ .. ஆதி சங்கர பகவத்பாதாள் சொல்ருர் : "ஆத்மா நம் மாநுஷம் ப்ராப்ய, ப்ராப்ய தத்ராபி பெளருஷம், இத கோந்வஸ்தி மூடாத்மா, யஸ்து ஸ்வார்த்தே ப்ரமாத்யதி!-அதா வது மாயா கல்பிதமான இந்த 72