பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ேேஅடே அபிஷ்டு-அபிவிடு... என்னடா இப்படி வெக்கப் படறே...இதுக்கா வெக்கப்பட றது...அதுசரி...உனக்கு எத்தனை கொழந்தைங்க...!" 'நாலு சாமி..." “போதும் போதும்! இத்தோட நெறுத்திக்கோ, அதுக்கு மேலே போன போஷிக்கறது கஷ்டம். என்ருர் குருக்கள். ரெங்கன் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான். வடி வேலுத் தேவரும் குருக்களும் அடுத்தவாரமே ஊர்ச்சபையைக் கூட்டுவது என்ற முடிவோடு பேசி முடித்தனர். ஒரு வாரம் சென்றது ஊர்ச்சபை கூடிற்று; பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு எப்படியோ ஒரு முடிவுக்கு வந்தார்கள். கைகலக்கும் அள அக்கு நிலைமை முற்றியபோதெல் லாம் பஞ்சாமிக் குருக்கள் தான் தன் சாமர்த்தியத்தால் அனைவ ரையும் வழிக்குக் கொண்டுவந் தார். மணியக்கார ரங்கசாமித் தேவர், டிரஸ்டி பெரியதம்பித் தேவர், இரண்டாம் கரை மூன்ரும் கரை நாட்டாண்மைகள் எல்லா கும் ஒருமித்த முடிவுக்கு வந்தனர். கும்பாபிகேஷகத் தன்று இரவு இடும்பாவனம் குஞ்சம்மாளே ச் சதுர் ஆட வைப்பது என்ற பிரச் சி ையைத் தவிர மறற எல்லாப் பிரச்சினை களுமே கடுமையான பிரதிவாதங்களுக்குப் பிறகுதான் தீர்வு கண்டது. - அந்த வட்டாரத்தில் பத்து மைல் சுற்றளவுக்கு யாரைப் பார்த்தா லும் தென் னடார்க் கிராமத்துக் கோயில் கும்பாபிஷேகத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந் தசர்கள் கன்னங் கடைகள், 74 பலகாரக் கடைகள், காப்பிக் கடைகள் எல்லாம் கோயிலேச் சுற்றித் திடீர்த் திடீரென்று முளைத் தன. குடைராட்டினம், 'வை ராஜா வை சூதாட்டம் இதற்கும் குறைவில்லை. அலுமினிய வெண் கலக் கடைகளும் வந்து சேர்த் தன. கும்பாபிஷேகத்தன்று காலை ஆறு மகரிக்கே தென்னடார்க் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டனர். காலையில் சரியாக உதயாதி நாழிகை பத் துக்கு கும்பாபிகேஷகம் நடக்கும் என்று பத்திரிகை அடித்து அனுப் பியிருந்தார்கள். கோயில் வேலையைக் கவனிப் பதற்காகத் திருவையாற்றி லிருந்து ஆசிரியர்கள் வரவழைக் கப் பட்டிருந்தனர். வேதபாட சாலேயில் புரோகிதம் படித்துக் கொண்டிருந்த பஞ்சாமிக் குடுக் களின் இளேய புத்திரன் கிட்டா வும் வந்திருந்தான். ‘. கும்பத்தை யாகசாக்லயிலிருந்து கும்ப உத்தாபனத்துக்காக எழுந் தருளச் செய்தார்கள். ஆச்சாரியார்,சிவதீட்சைபெற்ற இரு பரிசாரர்களே அழைத்து, பட்டு, உருத்திவிக்கம், மாலே முத லியவற்ருல் அவர்களே அலங் கரித்து, பிரதான கும்பம் வர்த் தனி கும்பம் இரண்டினேயும் அவர்கள் தக்லமேல் வைத்தார். மூர்த்தியர்கள் எண்மரும் அஷ்ட வித்துயேசுவர கு ம் பங் க ளே எடுத்துவர, வேத கோஷங்களு - னும், தேவார திருவாசகங்கள் முதலிய திருமுறைகள் ஒலிக்க, வாத்தியங்கள் முழங்க, கொடி குடை சாமரங்கள் முதலிய சகல ராஜ உபசாரங்களும் நிகழ, கூர்ச் சத்திளுல் பிரதான கும்பத்தைத் தொட்டவாறு, மூலமந்திரத் ை உச்சரித்துக் கொண்டு வீதிவலத