பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தனர். இவ்வாறு வீதிவலம் வரும்போதுதான் ஸ்தூபி கும்பத் தைப் பஞ்சாமிக் குருக்கள் டுைத் துக் கொண்டுபோய் விமானத் தின் மேலிருக்கும் ஸ்தூபியை அடைந்து அபிஷேகிக்க வேண் டும். வீதிவலம் வரும் ஆசாரியர் கள் விமானத்தில் ஏறுவதற்கு சாரங்கட்டி இருக்கும் இடத்தை அடையும் போதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்ச்சி நடந்தது. சாரங்கட்டியிருந்த அந்த இடத் திற்கு அருகாமையில் சுமார் பத்தடி தூரத்தில் ஒரு பலகாரக் கடை இருந்தது. அந்தக் கடை யின் வாசலில் ஒரு மண்தொட்டி நிறையத் தண்ணிர் நிரப்பிவைக் கப்பட்டிருந்தது. ஜனக்கூட்டத் தின் நெரிசகி ஊடுருவிக்கொண்டு எங்கேயோ கிடந்த சர்வ விகார மான ஒரு சொறிநாய் ஓடிவந்து, அந்தத் தொட்டியில் வாயை வைத்து நச்கிற்று, ஆசாரிய திருக் கூட்டத்தின் முன்னே புனிதத் திருக்கோலத்தோடு பக்தியே வடி வாக வந்துகொண்டிருந்த பஞ் சாமிக் குருக்களின் கண்களில் அந்தக் காட்சி தற்செயலாகப் பட்டுவிட்டது. அதே நேரத்தில் பலகாரக் கடைக்காரன் சொறிநாயைக் கண்டு முகத்தைச் சுளித்து, அரு வருப்பு கொண்டவனாய் பலகாரம் நிறுப்பதற்காகக் கையிலே வைத் திருந்த இரும்பு எடைக்கல்லேக் குறிபார்த்துநாயின்மேல்வீசினன். பின்புறக் காலிடுக்கில் வாலே நுழைத்துக்கொண்டு, அவசரக் அவசரமாய் தண் ணிரை நக்கிக் கொண் டிருந்த அச் சொறிதாய் எதிர்பாரத தாக்குதலால் 'வில்” என்று பரிதாபமாகக் கத்திக் கொண்டு அப்பால் போய் விழுந் இது. தன் காலடியில் என் னைக் காப் பாற்று' என்பது போல் வந்து 75 எவ்வளவு சொன்னலும் ஒர் ஊரில் ஒரு பெண்மணி இருந்தாள். அவளுக்கு நிறையச் சொத்து இருந்தது. அவள் நி ைற ந் த செல்வத்தோடு நிறைந்த கல்வியும் உடையவள்: அவள் கீதையையும் படித்துத் தன் அறிவை மேம்படுத்திக். கொள்ள விரும்பிள்ை. அதல்ை அவள் ஓர் அறிக்கை வெளியிட். டாள். 38கிதையின் உட்பொருளை எனக்கு விளக்கி உரைப்பவர் களுக்கு என் சொத்தில் பாதி: யைத் தருவேன்” என்று அவள் அறிவித்தாள். இந்த அறிவிப்பைக் கேட்டு: அவள் கணவன் இது என்ன மூடத்தனமான செயல்!” என்று அவளேக் கடிந்து கொண்டான் கவலைப்படாதீர்கள்! அவ். வளவு எளிதாக நம் சொத்தை இழந்துவிடமாட்டேன். யார், எவ். வளவு விளக்கிச் சொன்னலும். நான் புரிந்து கொள்ளமாட்டேன்’ என்று கூறி அவள் தன் கணவனை அமைதிப்படுத்திள்ை. -வங்க முதல்வர் சித்தார்த்தர் சங்கர் ரே சொன்ன கதை.