பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழுந்த சொறிநாயைப் பஞ்சாமிக் குருக்கள் பரபரப்போடு நோக்கி :ளுர், குருக்களின் நெஞ்சம் நீராள :மாய் நெகிழ்ந்தது. ஊற்றுக்கண் திறந்தாற்போல கருகண பெருகி யது. எல்லாஉயிர்களிலும் தானே இருக்கிறேன்’ என்ற குரல் அசரீரி யாக அவர் அகச்செவியில் ஒலித் தாற்போல் உணர்ந்தார். விழி கள் பிறழ, நாக்கை நீட்டிக் கொண்டு, பரிதாபமாக மல்லாந்து விழுந்து கிடக்கும் நாயை ஒரு தாயைப்போல் நோக்கினர் கும்ப நீரை எடுத்து, மண்டியிட் டுக் குனிந்தவாறே நாயின் வாயில் பயபக்தியோடு சொரிந் ஆம்! அவரைப் பொறுத்த வரை கும்பாபிஷேகம் முடிந்து விட்டது. 'அபச்சாரம்! அபச்சாரம்' என்ற குரல் ஆசாரிய திருக் கூட் -த்திலிருந்து ஒலித்தது. செய்தி காட்டுத் தீ போல் எங்கும் பரவி யது. இது ஒரு குடும்பம் சான் ருேர்களுக்குக் கற்புடைய மனைவி போன்றது கல்வி, அந்தக் .கற்புடைய மனைவியிடம் பிறந்த சிறந்த பிள்ளைதான் கவிதை, :இந்தச் சான்ருேர் குடும்பத்துச் செல்வம் அவர்களுடைய சொல் வளமே. -குமரகுருபரர் அந்தப் பாப்பானைப் பிடிச்சிப் பந்தற்காவிலே கட்டுடா!' என்று ஆணையிட்டார் மணியக்காரர். 'இந்தக் கறுப்புப் பாப்பானுக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தா இப்படிச் செய்வான்? தெய்வ நிந்தனை பண்ணி ைஊரே சுடுகா டாயிடுமே” என்ருர் ஒருவர். - ஊர்ச் சோத்தைத் தின்னுட்டு குருக்கள் கொழுப்பெடுத்து அன் யுருன்’ என்று மற்றெரு குரல். பஞ்சாமிக் குருக்களைச் சொறி நாயை இழுத்துவருவது போல் இழுத்து வந்து பந்தற்காலில் கட் டிஞ்ர்கள் சிலர். அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூ ட் ைட க னை ப் போலத் திசைக் கொருவராகப் பிரிந்து நின்ற நாட்டாண்மைக் கார்ர்கள் இந்த விஷயத்தில் ஏகோபித்து நின்றனர். இரண்டாம் கரை நாட்டாண் மைக்காரர் தலேயாரி ரெங்கனின் கையில் சாட்டையைக் கொடுத்து 'உம்... அடிடா அந்த அயோக் கியனை என்று ஆக்ரோஷமாகக் கத்துகிருர், தலையாரி ரெங்கன் சில விடிைகள் கைநீட்டத் தயங் கிருன். செம்மறி ஆடு தலையைச் சிலுப்புவது போல அவர் சற்றே உறுமுகிருர், ரெங்கன் வராசின் ஆ8ணக்குக் கட்டுப்பட்டுச் சட் டையைக் கையில் வாங்குகிருன். திருப்பணி நடக்கிறது... திருவையாற்று வேதப்பாட சாலையில் புரோகிதம் படித்துக் கொண்டிருந்த பஞ்சாமிக் குருக் களின் இளைய புத்திரன் கிட்டா அலறித் துடிக்கிருன்... ஓடிவந்து தடுக்கிருன். பஞ்சாமிக் குருக்கன் தாஸ்திக атты?! அவர் நாஸ்திகா 76