பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆயர் கைப் புல்லாங் குழலில் அமைந் தெழுந்து தாயர்கை வளையலிலும் சலங்கையிலும் குடிபுகுந்து கோயில் மணி ஓசையிலே கொஞ்சித் தவழ்ந்துவந்து சேயின் மணி வாங்கச் சிறகை விரித்தெழுந்து பூஞ்சிட்டுப் போல்வான் புறத்தே பறந்து வந்து அப்பனுக்குக் கணக்காகி ஆச்சியர்க்குப் பட்டாகி ஒப்பரிய தாயார்க்கு ஒப்பாரிக் கலையாகி தப்பிப் பிறந்து வந்த தங்கமெனத் தாய் உரைத்த இப்பாவிக் கவிமகனே ஈன்றெடுத்த செந்தமிழே!” வடா னி ன் றி ப் ப யி ரி ல் இல; ஊனின்றி உயிரில்லே. அதைப் பே ல தமிழ் இ ல் லே ேய ல் நாணில்லை என்கிருர்தீயில் ஆலயேல் நான் இல்லே நில மில்லையேல் பயிரில்லே த யுனக்கோர் வாழ்த்துத் தருகின்றேன் நீ வாழ்க!” என்று வாழ்த்துகின்ருர், உருவான எழுத்துக்கு உயரிய விளக்கத்தை உவமை நயம்படக் கூறுகின் ருர், ஒரு கன்னிப் பெண் உட்கார்ந் திருப்பது .ே பா ல் இருக்கிற எழுத்து 'க' வைகைறயிலே எழுந்து உடற் பயிற்சி செய்யும் இளைஞனைப் போல் இருக்கிறதாம் 'ங்' உறையிலே இருந்து வெளிக் கிளம்பிய வாள் போல் இருக் கிறதாம 'ச' குழநதையை தன் மடியிலே கிடத் திய வண்ணம் போல இருக் கிறதம் -' 'பேசுகின்ற குரலாகி பின்னர் எழுத்தாகி கன்னிப்பெண் அமர்ந்ததுபோல் 'க' வாகி காலேயிலே உடல் பயிலும் வ. லிபனின் உருவம்போல் 'ங்' வாகி சமர்களத்து வான்போலச் செ' வாகி சேய் துயில தாய்விரித்த மடிபோல , "ட" வாகி ஒவ்வொன்றும் ஒவ்வோர் இமையாகி உருவமான தாய்மொழிக்கு தொல்காப் பியன்நாளில் தொடங்கிற்று ... ..." கஸ்தூரி போன்றது கன்னடம், மல்லிகை போன்றது மாலையாளம். தேன் போன்றது. தெலுங்கு என்று மொழிகளுக் கெல்லா.6 பிறப்பிடம் தமிழ், இந்தக் கருத்தை மிக நயம் பட நவில்கின்ருர் நம் கவியரசர் ‘'வேண்டும் வரை கடன்தந்து தெலுங்கையாக்கி வீணே நிகர் ஞ' தந்தே ஆன்றபுகழ் மலேயாளம் கன்னடத்தை ஆக்கியது"'. என்று பெருமிதத்தோடு பூரிக் கின்ருச். உணர்ச்சிகரமாக தமிழைக் காப்பதில் முன்னணியில் நிற்கும் போர்ப்படை வீரர் போல் முழக்க மிடுகிருர் கவிஞர். மறைமலே அடிகள் எழுதியதும் தமிழா? என்ற ஒரு சிக்கல் எழுந்த காலே அதற்குப் பதில் சொல்லுகிருர் - வேரெடுத்த செம்மைமொழி தமிழல்லாமல் வேறெதுதான் தமிழாகும்’ என்று வேகமாகக் கேட்கின்ருர், z~ பகுணசேகர் பி தி, பி.எல்எல்பி ایری ایرانی را برای ایرانی می

% 7 9