பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுல் அதிகாரி மேலும் மேலும் வேண்டியபோது இப்பொழுதே ஒப்புக்கொள்ளலாமா, இன்னும் சிறிது நேரங்கழித்து ஒப்புக் கொள்ளலாமா? என்று நினைத்துக் கொண்டே பதில் பேசாமல் இருந் தான் அதிகாரிகள் அரசனிடம் திரும்பிச் சென்ருர்கள். ‘மன்ன வா, எந்தச் சாமியாரும் இளவரசி யைத் திருமணம் புரிய ஒப்புக் கொள்ளவில்லே. ஆளுல், இளம் வயதுடைய ஒரு சாமியார் இருக் கிருர் தாங்களே நேரில் வந்து கேட்டுக் கொண்டால் ஒருவேளை அவர் ஒப்புக் கொள்ளக் கூடும்' என்ருர்கள். இதைக் கேட்ட அாசன் உடனே ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான். அதிகாரிகள் சுட்டிக்காட்டிய சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தான். தன் விருப்பத்தை எடுத்துக் கூறினுன், திருடன் அப்பொழுது சிந் தித் தான ‘சாமியார் வேடத்தில் இருக்கும் என்னே அரசனே வந்து கெஞ்சு கிருன் வேடத்தில் இருக்கும் போதே இவ்வளவு பெருமை யிருந்தால், உண்மையான சாமியா 蓟市5 இருந்தால் எவ்வளவு பெருமை யுண்டாகும். அரசன் மகள் எனக்குவேண்டாம். இன்று முதல் நான் உண்மையான சாமியாராகவே ஆகிவிடுகிறேன். இனி எனக்குக் கடவுளே எல்லாம்.?? மனந்திருந்திய தி ரு ட ன் அரசன் மகளை மணக்க மறுத்து விட்டான். அரசன் திரும்பச் சென்று விட்டான். அந்தத் திருடனே, உண்மை பக்தனுகி பிற்காலத்தில் ஒரு பெரிய மகாத்மா ஆகிவிட்டான். உயர்ந்தவர்களேப் .ே ய ர ல் வேடம் போடுபவர்களுக்கு சில சமயங்களில் உயர்ந்த எண்ணங் களும் உண்டாகும். r -பகவான் இராமகிருஷ்ணர் நூற்பயன் நான்கு அறம், பொருள், இன்பம், வீடு. வேதம் நான்கு ரிக், யஜூர், சாமம், அதர்வணம். கவி நான்கு ஆக, மதுரம், சித்திரம், வித்தாாம். பாவகை நான்கு ஆசிரியம், கலி, வஞ்சி, வெண்பா.