பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் * o 4. சுவரும் தரையும் வண்ணம் பூசிய சுவர்களும். தட்டிகளும், பலகைத் தரைகளும் மிகவும் அழுக்குப் படிந்து போயி ருந்தால், சோப்புத் தண்ணிருடன் திரிசோடியம் பாஸ்பேட் (Tri sodium Phosphate) & ff.g. 3,6053, கொள்ளலாம். ஆனால், இந்தக் கலவையை மரச்சாமான்களையோ அல்லது விரிப்புக்களையோ சுத்தம் செய்யப்பயன்படுத்தவே கூடாது. சுவர்களையோ மரத்தட்டிகளே யோ சுத்தம் செய்யும் போது கவ னிக்க வேண்டிய விதியொன்று உள்ளது. அவற்றைக் கீழிருந்து மேலாகச் சுத்தம் செய்துகொண்டு போக வேண்டும். மாருகச்செய் வோமானல், மேலே நாம் கழுவு கிற தண்ணீர் கீழே விழுந்து எளி த்ல் மாற்ற முடியாத துறைகளைச் சுவரில் படியும்படி விட்டுவிடும். ஈரத்தைத் துடைப்பதற்குத் துணி யைக் காட்டிலும் கடற்பஞ்சு நல் லது. அது ஈரத்தை எளிதாக உறிஞ்சும் சக்தியுள்ளது. வண்ணச் சுவர்களைச் சுத்தப் படுத்திய பிறகு அவற்றின் மேல், சலவைத் தொழிலாளிகள் துணி மணிகளுக்குப் பயன் படுத்துகிற கஞ்சியை இலேசாக பிர வில்ை தட்விவைப்பது நல்லது. இவ் வாறு செய்வதால் மேன்மேலும் படியும் அழுக்கும் துளசியும் சுவரில் நேராகப் படியாமல் இந்தக் கஞ்சி யின் மேல் படிந்திருந்து மறுபடி யும் தண்ணிர் விட்டுத்துடைக்கும் போது கஞ்சியுடன் வந்து விடு: கின்றன. இதுவரை சுவர்களேச் சுத்தம் செய்யும் முறையைப்பார்த்தோம், இனித் தரையை எவ்வாறு சுத்தம் செய்வதென்று கவனிப்போம். பளிங்கு சிமெண்டுத் தரைகளே நன்ருகத் தண்ணிரை ஊற்றித் தென்னே நாரில்ை தேய்த்து விட வேண்டும். பிறகு அந்த அழுக்குத் தண்ணிரை வெளிப்படுத்திவிட்டு, மீண்டும் நல்ல தண்ணிரை ஊற். றிக் கழுவி விட வேண்டும் கழு விய உடனே கந்தைத் துணி யொன்றில்ை நன்ருகத் துடைத்து விடவேண்டும். துடைக்காமல் விட்டுவிட்டால் தண்ணிர் அங்கங். கே தேங்கித் திட்டுத் திட்டாக நின்று, காய்ந்த பின் அந்தத்தண் னிர் நின்ற இடம் ஒரேது சியாகக் காட்சியளிக்கக்கூடும். சிமெண்டுத் శ్రుత్రి 84