பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யின் தங்கையா இத் தங்கக்கட்டி என்றெல்லாம் சிந்தித்த வாறே குதிரையிலிருந்து கீழே இறங் கின்ை சாம்பாஜி. தன் கீழ்ப் பணிபுரியும் தளபதி யின் தங்கைதானே என்று 'எண்ணும்போது, அவன் உள்ளத் தில் அவளின் பால் அலட்சிய பாவம் தோன்றி நின்றது. தன் இச்சைக்குத் த ைட யேதும் 'சொல்லமாட்டாள் அந்தப்பச்சைக் கொடி என்ற முடிவிற்கு வந்த வய்ை மான் கண்ட புலிபோல வீட்டினுள் நுழைந்தான் அவன். அரசனேக் கண்டதும் அமர ஆசனத்தைக் காட்டி உபசரித் "தாள் அந்த நிலவழகி. பாவம் அப்போது அறிய மாட்டாள் அவனே, ஆட்டுக்குட்டியைப் பார்த்துவிட்டு, வாய்பிளந்து வந்திருக்கும் ஓநாயென்று. களங்க மில்லாமல், என்ன வேண்டும் தங்களுக்கு' என்று கேட்டாள். ‘'நீ அருகினில் இருக்கையில் எனக்கு எதைப்பற்றி சிந்திக்க நேரம் கோலஞ்செய்யும் உனது தழுதவிழிகள் கூறுமே என் விழி களில் வழிந்தோடும் ஏக்கத்தை' என்று பதிலளித்தான் சாம்பாஜி! ‘அரசே! தாங்கள் கூறுவது எனக்கு ஒன்றும் புரியவில்லைய்ே, புரியும்படி சொல்லக் கூடாதா? என்னல் முடியுமானல் எதையும் செய்கிறேன்!’ என்று சொல்லி நின்ருள், தளிர் மேனி காட்டி நிற்கும் அந்த குளிர் நிலா! "என்னவென்று சொல்லுவேன். என் எழில் பிம்பமே உன் அழகு என்னேப் பித்தனப் உன் பின்னல் இழுத்துவந்து உன்னிடம் பிச்சை கேட்கும்படி செய்திருக்கிறது தத்தால் சுடர்விட்ட்ெரிகின்ற என் த்ாபத்,ை .ன் பனிப் பார்வையால் அனைத்துவிடு, வா. என்று சொல்லிக் என்னை வருத்தாதே மேலும்’ கொண்டே எழுந்து அவளைத் தொட்டிகணக் கத் துடித்துச் சென்றன் அவன். சாம்பாஜியின் இச்செய்கை யைக் கண்டு, ஐயோ குடி காக்கும் கொற்றவன இக்குற்றத் தைப் புரிவது?’ என்று சொல்லிப் பதறி நின் ருள் அந்தப் பச்சைக் கிளி. 'குற்றமென்று சொல்லாதே என் கோமளமே. மற்ற எல்லாரி டமுமிருந்து ஒதுக்கப்பட்டவன கொற்றவன்? அவனும் குடிகளிலே ஒருவன் தான் என்று சொல்லிக் கொண்டே சாம்பாஜி பூனேயைப் போல் பாய்ந்தான்; அந்தக் கிளியும் "கீச்...கீச்" என்று கத்திக்கொண்டே இருந்தது. பல வருடங்களாகப் பாதுகாத்து வந்த அமிர்தத்திலே இன்று விஷம் கலக்கப்பட்டு விட்டது. அழகிய மலர்-அது இன்று மந்தி யின் கையிலே. காத்திருந் ரோஜா-இன்று அது இடையிலே வந்த இராஜாவின் மடியிலே. ஒளி இழந்த முத்தாய்-கன் ணற்ற ஒவியமாய்க் கதறிக் கொண்டிருந்தாள் அவள். ேேஏனம்மா கண்ணிர் சிந்திக் கொண்டிருக்கிருய்?” என் :று கேட்டுக்கொண்டே ஒரு கரம் அவள் தலையைக் கோதுவதை உணர்ந்து தலையை நிமிர்ந்து பார்த்தான். எதிரே கண்டோஜி கலக்கத்தோடு நின்றிருப்பதைக் கண்டு, அண்ணு' என்று அலறி 'ஒ” வெனக் கூச்சலிட் டாள்! மன்னஞல் கசங்கிய மல ரான கதையைக் கூறினுள்! தங்கைக்கு வந்துற்ற கேட்டை நினைத்து தாங்கொணுத் துயரங் கொண்டான். என்ன செய்வ தென்றே புரியாமல் இருதலைக் 88