பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைந்திருந்தது. இதைப் பயன் படுத்தி எப்படியாவது சாம்பாஜி யை மீட்பது என்ற திடமான முடிவிற்கு வந்து, செயலாற்றவும் புறப்பட்டு விட்டான் அவன்! ஒளரங்கசீப்பைபோல் தன்னை அலங்கரித்துக் கொண்டு சிறைச் சான்க்குள் நுழைந்த கண்டோஜி யைக் கண்ட மொகலாய வீரர்கள் வணங்கி வழி விட்டனர்! ஒளரங்க சிப்பிற்கும் அவனுக்கும் எவ்வித மாற்றமும் அவர்களால் காண முடியவில்லை . அவ்விதமிருந்தது கண்டோ ஜியின் வேஷம்! சாம்பாஜியின் அறையின் முன் நின்று கதவைத் திறக்கும்படி கட்டளையிட்டான்; உடனே கதவு திறக்கப்பட்டது! ஒளரங்கசீப்புதான் வருகிருன் என்று எண்ணி வெகு அலட்சியத் தோடு நின்றிருந்தான் சாம்பாஜி! கண்டோ ஜி சிறையினுள் நுழைந் தவுடன், ‘அரசே! என்னே அடையாளம் தெரியவில்லையா? நான் தான் கண்டோஜி உடனே நீங்கள் இவ்வுடைகளை அணிந்து கொண்டு இங்கிருந்து தப்பிவிடுங் கள். இந்தாருங்கள் உடை என்று சொல்லிக்கொண்டே தன் உடை களைக் கழற்றிக் கொடுத்தான்! இதைக் கண்ட சாம்பாஜி ஆச்சரியத்தில் மூழ்கியவய்ைத் திகைத்துப் போய் அப்படியே நின்று விட்டான்! கொடுமை யைத்தவிர வேறெதையும் செய்த றியாத நமக்கு இந்த உதவியைச் செய்ய முன் வந்திருக்கிருன் கண்டோஜி! என்று எண்னும் போது சாம்பாஜியின் கண்கள் நீரைப் பெருக்கின. உடனே அவனைக் கட் தழுவிக் கொண்டு, கண்டோஜி! என்னே மன்னிப்பாயா?"என்று கதறின்ை. அேரசே! அதைப்பற்றி யெல் லாம் இப்போது பேசிப் பயனில்லே 91 குருடனும் குருடனும் கூடி முழுமுதற் கடவுளாகிய நம்சிவபெரும னேயன்றி வேறு நம் போன்ற சிற்றுயிர்களின் வடிவங்’ களைக் கல்லிலும், செம்பிலும் செய்து வைத்துக் கொண்டு அவற்றை வணங்குதலே பெரிதும் குற்றமாவதாம். மாரி, காளி, எசக்கி, கறுப்பண்ணன், மதுரை வீரன் போன்ற ஆவிகளெல்லாம். நம் போற் குற்றமுடைய சிற்றுயிர் களாதலின் அவற்றைத் துணை யாகக் கொள்வது, ஒரு குருடன் மற்ருெரு குருடனத் துணை கூட். டிச் சென்று இருவரும் பள்ளத் தில் வீழ்தற்கே ஒப்ப்ாம். விவிலிய நூலிலும் கடவுளுக்கு மாறன உருவங்களை வணங்குதல் ஆகா தென்று சொல்லப்பட்டதே யல் லாமல் கடவுளின் திருவுருவத்தை வழிபடுதல் வழுவென்று கூறப் பட்டதில்லை. * -மறைமலையடிகள் நீங்கள் இங்கிருந்து உடனே தப்ப வேண்டியது அவசியம்! சீக்கிர மாகப் புறப்படுங்கள்!' என்று. துரிதப் படுத்தின்ை கண்டே ஜி! சாம்பாஜியும் ஒளரங்கசீப்பைப் போல் உடையணிந்து கொண்டு புறப்பட்டு விட்டான்! வந்தவரே போகிருர்! என்று: எண்ணி காவலரும் கவனியாமல் இருந்துவிட்டனர். சாம்பாஜி தப்பிச் சென்ருன்! ஆல்ை கண்டோஜியின் உயிர் டில்லி சிறையினின்று தப்பிச் செல்ல முடியவேயில்லே! சிறை. யிலேயே சித்திரவதை செய்யப் பட்டு மாண்டு மடிந்தான் அம் மாவீரன்.