பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டுக் களிப்படைவேன் பொன்னை வாழ்க்கையிலே கூட்டும் பொருளெல்லாம் கொண்டுவந்து சேர்த்திடுவேன் கண்ணல்ல கட்டிக் கரும்பல்ல தண்டமிழின் பண்ணல்ல முத்தம் பதித்துவிடு என்றுரைத்தான். தினப்படத்திற்கு அழைத்தாள் தேனனையாள் முத்தமிருக்_தட்டும் முடிவும் இருக்கட்டும் இத்தினத்தில் உள்ளத் தெழுந்த ஆசையினைக் கூறுகின்றேன் அன்பரே கூறி விடுகின்றேன் மீறிப் பதிலுரைக்க வேண்டாம் நான் வேண்டுகின்றேன். இன்று திரைப்படத்திற் கென்னே உடன் அழைத்துச் சென்றுவர வேண்டும்; சிறியாள் விருப்பமிது ! நாட்டிலுள்ள பெண்களெல்லாம் நாயகரின் கைகோர்த்துக் கூட்டுப் பறவைகள்போல் கூடித் திரைப்படங்கள் கண்டுவரும் காட்சியினேக் கண்டேன் மனத்தினுள்ளே கொண்டுவிட்ட ஆசையிது கூட்டிச்செல் வீரா மறுக்காமல் சொல்வீர் மனவிருப்பம் தன்னே நறுக்காமல் சொல்வீரே நல்ல முடிவுரைப்பீர் என்றுஞ்கிக் கேட்டாள் இளைஞன் மனங்கசிந்தான் என்றலும் சொல்லுகின்ருன் என்றன் அமுதவல்லிப் பெண்ணே உனதருமைப் பெற்ருேருங் காணுமல் எண்ணம் பதைத்திடுவார் எங்கெங்கும் தேடிடுவார் கண்ணுக்குக் கண்ணுய் வளர்த்தவர்கள் பூத்திருக்கும் வண்ண மலரை வடிவழகி யுன்னேத்தாம் சற்றுப் பிரிந்தாலும் சஞ்சலமே கொண்டிடுவார் சுற்றத்தார் ப்க்கத்தார் சூழ்ந்து பழித்திடுவார் நெஞ்சு கலந்துவிட்டோம் நேரிழையே என்ருலும் துஞ்சு மணமாலே சூடுவதன் முன்னலே ஆசைகளைக் கொஞ்சம் அடக்கி யிருப்பாயே மாசற்ருள் என்றபெயர் மாரு திருப்பாயே என்று மணியன் இறைஞ்சின்ை அப்பெண்ணுே நின்ருள் விழியிரண்டும் நீர்சொரியத் தாமரைதான் கூம்பிக் கருத்ததுபோல் கொள்ளே யழகுமுகம் தேம்பி யழுது சிலசொல் லுரைக்கின்ருள். அத்தானே அத்தான்என் ஆசை யடக்குதற்கே எத்தாலும் பேசி எனத்தடுக்கக் கற்றிரே ! ஆன்பு, மனமிருந்தால் ஆசை யடைந்தவரே இன்பப் ந்தாமல் எத்தனையோ காரணங்கள் \os