பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான்புகழ் வள்ளுவரது குறட் பாயிரத்தின்கண் முறையே, 1. கடவுள் வாழ்த்து, 2. வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கு அதிகாரங்கள். உள்ளன. பாயிரத்தை வள்ளுவர் இயற்றி ஞர் அல்லரெனக் கூறுவாரும உளர். அன்னர் கூற்று, "ஆயிர முகத்தா னகன்ற தாயினும் பாயிர மல்லது பனுவ லன்று' என்ற தமிழ் மரபிைேடும், ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும பாயிரத்தி ைேடு பகர்ந்ததற். பின் என்ற திருவள்ளுவ மாலைச் செய்யு ளுடனும் மாறுபடுதலானும்; பாயி ரக் கருத்துக்களுக்கும் நூற் கருத் துக்களுக்கும் சீரிய இயைபுகாணப் ப்டுதல்ானும், பாயிரம் இயற்றிய வர் வள்ளுவரே எனக் கொளல் பொரு ந் து ம் . தொல்காப் பி ய மரபு பாடாண் திணையின் கண் கடவுள் வாழ்த்

  1. # !.

ఇడ్లిలా శణ భాడదా ఆడం ఆడతారడతాకాడు రాక్షిణ రాడ్గుణ ఆడe := துணைப் பேராசிரியர் இ. சு. முத்துசாமி రాక్షిణ అరేణజాడుణఙణ ఉతం ఊaడణ ఇగ్గీలాండ్లిeంశం 16 தினேப் களைத் தொல்காப்பியர் பின்வரு மாறு வகுத்துள்ளார். ப ற் றி ய மரபு 'கொடிநிலை, கந்தழி, வள்ளி 参见 எனற. வடுநீங்கு சிறப்பின் முதலன & மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். புறத். 33). நச்சினர்க்கினியர் இந்நூற்பா வுக்கு உரைவகுக்குங்கால் கொடி நிலையை கதிரவன் என்றும், ஒரு. பற்றுக் கோடின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள் கந்தழிஎன்றும்,தண்கதிர் மண் புலமே (நிலவு) வள்ளி என் றும் நச்சினர்க்கினியர் முதலான உரை யாசிரியர் கொண்டனர். 'தொல்காப்பிய பொருளாதார ஆராய்ச்சி' என்னும் நூலில் திரு (ԼՈ - இராகவ ஐ ய ங் க ா ர் தொல் காப்பிய # மரபினேக் குறட் # பாயிரத் தோடு # பெ ா ரு த் தி க் காட்டு கின்ருர்.