பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தப் பிஞ்சுக் குழந்தையின் பருவத்தை இன்னும் கொஞ்சம் முன்னேக்கிப் பார்த்து, அது பச் சைக் குழந்தையாக இருந்த தோற்றத்தை நினேந்து பாடுகிருர். பச்சை மண்போல் படுக்கையில் கிடக்கும் பிறந்தகுழந்தை பெற் ருேருக்குச் சொத்து. பெற்ருேர் கள் இனிமேல் எடுத்துக்கொள் ளும் முயற்சிவினைகளுக்கு ஏற் பவே இந்தப் பச்சைக் குழந்தை வாழ்வில் மேலோங்கி வரும் ன்ன்ற கருத்தில், - 'தம் பொருள் என்ப தம் மக் . கள்; அவர் பொருள் தம் தம் வினையால் வரும்’ என்று மூன்ருவது குறளில் கூறுதி ளுர். பிறந்து பூமிக்கு வந்துவிட்ட குழந்தையைப் பற்றி இவ்வாறு சொன்னவர், இன்னும் சற்று முந் தியூ கட்டத்திற்குப் போய், கரு வுற்ற வயிற்றேடு கனத்து நிற் கும் தாய்மைப் பெண்ணையும், அவள் என்ன குழந்தை பெறப் போகிருளோ,ஆணுே பெண்ணுே ஒன்ருே இரண்டோ என்று ஆவ லோடு காத்திருக்கும் அவள் கண வினேயும் பார்த்துக் கூறுவார் போல, "எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப், பண்புடை மக்கட் பெறின் என்று இரண்டாவது குறளேக்கூறி அவர்களுக்கு ஆறுதலாக விளங்கு கிருர். - இவ்வாறு பிள்ளேயின் வாலிபப் பருவத்திலிருந்து கருப் பருவம் வரையில் குறள் கூறிய வள்ளுவர், கணவனும் மனேவியும் காதலால் ஒருங்கினேந்து, பெண் கருவுறு வதற்கு முன்னலேயும் ஒரு குறளேக் கூறிவிடுகிருர்; 'உங்க ளுக்கு இப்போது கட்டாயம் குழந்தை வேண்டுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வேண்டாம் என்ற நிலையில், வீன கக் கருவுற்றுப் பிறகு வேதனைப் படாதீர்கள். நீங்கள் அடையும் மக்கட் பேறு, உங்கள் அறிவறிந்த தாக இருக்கவேண்டும். அதா வது, கர்ப்பமுறுவது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் அ ட ங் கி ய களிப்புச் செயலாக இருக்கவேண் டுமே த வி ர, எதிர்பாராமல் நிகழ்ந்துவிடும் எரிச்சல் செயலாக இருக்கக்கூடாது : 'பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லே; அறிவறிந்த, மக்கட் பேறு அல்ல பிற.?? .# பத்தாவது குறளிலிருந்து திருக் குறள் வைப்பு முறையைப் பின் னேக்கிப் பார்த்து வரும்போது, இந்த முதற் குறளில் வள்ளுவர் *பெறுகின்ற பிள்ளைகளை அறிஷ் டைய பிள்ளேகளாகப் பெறுங்கள்’ என்று பிள்ளைகளைப் பற்றிக் குறி பிடுகிருர் என்பதைவிட 'பிள்ளே களேப் பெறுவதில் அறிவுடைய பெற்ருேராக இருங்கள்’ என்று பெற்ருேருக்கு அறிவுரை கூறுகி ருர் என்பதே குறட்பாக்களின் வைப்பு முறைக்கும் வாழ்க்கை முறைக்கும் பொருத்தமாக உள் ளது. 20