பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவற்றை நம்முடைய, கலாசாரப் போர்வையில் இறக்குமதி செய்து கலப்பட வாணிபம் செய்யப் பார்க்கிருேம். வசம் என்ன செய்யப் போகிருேம்? கல்லூரிகளையும் பல்கலைக் கழ க ங் க ளே யு ம் பெருக்குவதால் மட்டுமோ. தெருவுக்குத் தெரு கதாகாலட்சேபங்களும், கீதோப தேசங்களும், வள்ளுவர் விழாக் களும் ஏற்பாடு செய்தால் மட் டுமோ, கோயில் திருப்பணிகளும் கும்பாபிஷேகங்களும் நடத்துவ தால் மட்டுமோ நம்முடைய நாக ரிகத்தையும் பண்பாட்டையும் நம்மால் காப்பாற்றிவிட முடி போது. குறைந்த விலையில் நமக்குக் கிடைக்கும் பத்திரிகைகள், நம் முடைய சினிமாக்கள், அவற்றின் பாட்டுக்கள் - ஆட்டங்கள் இவற் றைப் பற்றி நம்மில் சிலர் ஆய்வு நடத்த வேண்டும் ஒரு கல்லூரி யில் சில மாணவர்கள் நடத்திய ஆய்வுகளில் பல உண்மைகள் 6. வளிவந்ததைக் கண்டு நான் திடுக்கிட்டேன். நம்முடைய இளைஞர்களில் பலர் விழிப் பாடு தான். இருக்கிருர்கள். குறுக்கு ★ வழி வாணிபப் போட்டிக்காக நடைபெறும் சீரழிவுகள் அவர் களுக்குத் தெரியாமல் இல்லே. உண்மையை மக்களுக்கு எடுத் துச் சொல்லி நாட்டில் கலாசார ப். பண்பாட்டு மறுமலர்ச்சியை எற். படுத்த நமக்கு ஒர் அமைப்பு வேண்டும். கட்சி அரசியலுக்கும். சமயச் சார்புக்கும், பிற கட்டுப். பாடுகளுக்கும் அப்பாற்பட்ட பண்பாட்டுத் துறை சிந்தனை யா ளர்கள் நாட்டில் அங்கங்கே இல்' லாமல் இல்லை. முதலில் மாவட். டத்தின் தலைநகரம் தோறும். ஒரு கலாசார பண்பாட்டு நிறு: வனம் இருந்தால் போதும்.' நாளடைவில் இளேஞர்களின் ஆதரவு பெற்று அது ஒர் புது வாழ்வு இயக்கமாகவே நாட்டில் வளர்ந்துவிடும். - ந ம க் கு ப் பொருளாதார வளர்ச்சி மட்டும் போதாது. பொருளே இழந்தால் மீட்டுவிட லாம். மனிதனுடைய நல்லுணர்ச் சிகளையோ, நற்சிந்தனைகளேயோ, நற் செயல்களேயோ நாம் இழந்து, விடுவோமால்ை பிறகு அவற்றை. மீட்கப் பல தலைமுறைகள் ஆக Ꮾ& TLü• கலே, மனப் பண்பு கலே, ஓர் இன மக்களின் மனப் பண்பு, இவ்வின மக்களிடையே தோன்றும் தெளிவு, வீரம், ஆகியவற்றின் எடுத்துக்காட்டு! எனவே கலே இன வளர்ச்சிக்கு ஏற்றபடி மாறியும், விரிந் தும் வருமென்பதே நுண்ணறிவினரின் துணிபு. கலை உலகில், அவ்வப்போது மாறுதல் உண்டா கும் இனத்துக்கோர் கலேயும், இடத்தின் இயல்பு, தட்ப வெப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற முறையிலும், கலே உண்டாகும், வளரும் மாறும்! - பேரறிஞர் அண்ணு 38