பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று பகல் முழுதும் எல்.டி.சி. ஏகாம்பரத்திற்குப் பெருமை தாள முடியவில்லை. அசிஸ்டண்ட் செக ரட்டரி ஒருவர் தன்னிடம் உதவி பெற நேர்ந்ததை எண்ணி அவன் பூரித்துப் போனன். எ ன் ன இருந்தாலும் நம்ம ஏ. எஸ். நல்ல மனுஷன்...எவ்வளவு நல்லாப் பேசருர்? என் பேரைக்கூட அவர் கேட்கலே...ரொம்ப நாள் பழகின நண்பன் கிட்டே உரிமையோடு கேட்கிறது மாதிரி அவர் நடந்து கொண்டார். என்னே அவர் நல்லாத் தெரிஞ்சி வெச்சுருக் கார்...தெரியாம இருக்குமா? எம்ப் ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் இந்த டென். ஏ. ஒன் வேலைக்கு வந்தப்போ அவர்தானே இண் டர்வ்யூ நடத்திர்ை!...மனுஷ னுக்குக் கொழுத்த ஞாபகசக்தி... ஆபீஸ்லே கூடப் பேசிக்கிருங் களே...'நம்ம ஏ. எஸ். ஒருத் தரை ஒரு முறை பார்த்தாப் போதும், ஆளே நல்லா ஸ்டடி பண்ணிடுவார்...எப்பவும்பேரைக் கூட இனியவியலோட சேர்த்து தான் கூ ப் பி டு வார்"...உ.ம்... ஞாபக சக்தி இல்லேண்ணு மினிஸ்ட்ரியல் ச ர் வீ ஸ் .ே ல நிர்வாகம் பண்ணிக் குப்பை கொட்ட முடியுமா? அவரு டி. எஸ். ஆகப்போறதா பேசிக் கிருங்க...ப்ரமோஷன் லிஸ்ட்லே அவர்தான் டாப்லேஇருக்காராம்.' ஏகாம்பரத்தின் சி ந் த னே அவரையே சுற்றிச் சுற்றி வந்தது. தன்னே ஏ. எஸ். ஞாபகம் ைவ த் து க் கொண்டிருக்கிறர் என்கிற நினைவே கர்வம் ஊட்டு வதாக இருந்தது. மாலே ஐந்து மணிவரை ஃபைல் களோடு மூழ்கிக் கிடந்த அவன், வீட்டுக்குப் புறப்பட எண்ணி, இருக்கையை விட்டு எழுந்தான். வருமா, வராதா என்று தீர் மானிக்க முடியாதபடி மழை மேகம் வானம் முழுதும் இருண்டு 40 கு ைட .ே பா ல் கவிந்திருந்தது. நாலேந்து முறை இருமிக் கொண் டான். நான்கு தூறல் போட் டால் போதும்...அடங்கிக் கிடக் கும் ஆஸ்துமா அ வ .ே ைடு தோழமை கொள்ளத் தொடங்கி விடும். ஏ. எஸ். இன்னும் குடையைத் திரும்பி அனுப்பவில்லை. போய்க் கேட்கலாமா என்று நினேத்தான். சே! நாமாகப் போய்க் கேட்டால் எதாவது நினைத்துக் கொள் வாரே." இரவு சாப்பாட்டு நேரத்தில், தன் மனேவி 'குடையை ஏன் கொண்டு வரவில்லே?’ என்று கேட்டபோது, 'குடைதானே, ஆபீஸ்லேயே வச்சிட்டு மறந் துட்டு வந்துட்டேன். நாளேக்கு எடுத்துக்கலாம்’ என்று கூறி சமாளித்துக் கொண்டான். 'ஆபீஸ்லே .ெ வ ச் சி ட் டு யாராவது மறந்துட்டு வருவாங் களா? காலம் கிடக்கிறகிடையிலே எவனுவது எ டு த் து ட் டு ப் போயிட்டா திரும்பி வருமா? அந்தக் குடை வாங்கப் பட்டபாடு அதுக்குள்ளே மறந்து போச்சு போலிருக்கு...இப்ப மழை கிழை பேஞ்சா எப்படி வெளியே போவீங்க...? என்று மனைவி கேட்டபோது அவனுக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. அடுத்த நாள் தன் ஊழியர் மூலம் ஏ. எஸ். தன் குடையைத் திருப்பியனுப்புவார் என்று எதிர் பார்த்தான். குடை வரவில்லை, மறுநாளும் வீட்டில் மனேவியின் அர்ச்சனே கிடைத்தது. ஒருவாரம் ஆகிவிட்டது. அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. சிரமப்பட்டு-"வாயைக் க ட் டி வயிற்றைக் கட்டி' என்பார்களே அதுமாதிரி-சிக்கனமாக இருந்து சேர்த்து, மழைக்கால உபயோகத்