பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தின் பொருட்டு அவசரத்தேவைக் கென்று, இப்ராஹிம் கம்பெனி கயில் வாங்கிய அந்தப் புத்தம் புதிய 'மான் மார்க் குடை, அவன் கையை விட்டுப்போனது, அவனேப் பொறுத்தவரை ஈடு செய்ய முடியாது இழப்பாகவே தோன்றியது. ஒரு நாள் காலே பதிைேரு மணியளவில் ஏ. எஸ். ஸிட மிருந்து அழைப்பு வந்தது. 'குடையைத் திருப்பித் தருவதற் காகத் தான் அழைக்கிருர். ஊழியர் மூலம் கொடுத்தனுப்ப லாம்...நேரடியாக நன்றி சொல்ல அழைக்கிருர் போலும்! என்ன இருந்தாலும்பண்பானமனுஷன்... அவர் நன்றி'ன்னுசொல்றப்போ, ‘என்னங்க...இது என்ன உதவி. இதுக்குப்போய் நன்றி சொல்ல னுமான்னு நான் சொல்லனும்’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டான். ஏகாம்பரம் தள்ளிக் கொண்டே உள் ளே சென்று, எ. எஸ். லின் முன் நின்ருன், கின்ை. வணங் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, வந்தவனே உட்காரும் படிக் கூடச் சொல்லாமல் கீழே குனிந்த படியே என்னய்யா இத்தனை மிஸ்டேக்ஸ்...டைப் பிஸ்ட் அடிச்சு வெச்சதைப் பார்த் துக் கம்பேர் பண்ணித் திருத்தக் கூடத் தெரியலே. உன்னே நம்பி நான் சைன் பண்ணிட்டா மேலே இருக்கிறவன் என் முகத்திலே விசிறி அடிப்பானேய்யா......... மேனுஸ்கிரிப்டையும் ைட ப் டு காப்பியையும் ஒத்துப்பார்க்கத் தெரியாத நீ சொந்தமா என் .ணய்யா டிராஃப்ட் போட்டு கிழிக் கப் போறே...' என்று சீறி விழுந்தார். . எழி ஏகாம்பரத்திற்குத் தொண் டையை யாரோ இறுக்கிப் பிடிக் கிருற்போல் இருந்தது; வார்த் தையே வரவில்லே. மேலெல் லாம் வியர்த்துக்கொட்ட, சர் வாங்கமும் நடுங்கிய வண்ணம் 'எக்ஸ்க்யூஸ்மிசார்...இனிமெ சரி யாச் செய்யறேன்’ என்ருன். அவர் தலேயை நிமிர்த்தி, எரித்து விடுகிறவரைப்போல ஏற இறங்கப் பார்த்தார். அவர் கை மட்டும் சிவப்பு நாடாவால் கட்டப் பட்டிருந்த பைலே-முடிச்சைமெல்ல அவிழ்த்துக் கொண்டிருந் இது . 6 உம் பேர்?’’ 'ஏ. கே. ஏகாம்பரம்..." 'சரியா வேலேயைப் பார்க்க னும்...இப்படியெல்லாம் அலட்சி ல்முதல்வன் © இ. ΟΛΦ ДeДeДедо Дед الها 萄 யமா இருந்தா சீட்டைக் கிழிச்சி வீட்டுக்கு அனுப்பிடுவேன்...' அவன் பேசவில்லை; குதித்து வந்த இருமலே அ ட க் கி க் கொண்டு, கலங்கிய விழிகளோடு அந்த அறையை ஒரு முறை பார்த்தான். ஒரு ஸ்டாண்டில் அவனுடைய புத்தம் புதிய மான் மார்க் குடை தூக்குப் போட்டுக் கொண்டது மாதிரிப் பரிதாப மாகத் தொங்கிக் கொண்டிருந் திது. 'ஏன் நிக்கறே? போய்யா!' அவருடைய குரல் தன்னைப் பிடரியைப் பிடித்து வெளியே தள்ளுவதுபோல் உணர்ந்தான். சட்டெனத் திரும்பினன். 41