பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிமண்டபம் பட்டி மண்டபம் என்பது இலக் கிய ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு விருந்து மண்டபம் போன்றது. ஒன்றற் கொன்று மாறுபட்ட கருத்துக்களே யுடையவர்கள் தத்தம் கருத்துத்தான் உண்மை 'யானது; சிறந்தது என்று வலி யுறுத்திப் போராடும் இடந்தான் பட்டி மண்டபம் ஆகும். போராட் டம் நாட்டிலே நடந்தால், உயிர்க் கொலைகள் நடக்கின்றன; பழிச் .ெ ச ய ல் க ள் தொடர்கின்றன; பட்டினியும் துன்பமும் மக்களே வருத்துகின்றன; ஆள்வோர்க் கும் அவை மனக்கவலே தருவதாக அமைக்கின்றன. ஆல்ை இலக் கிய அரங்கிலே நிகழும் போராட் டங்கள் அறிவை வளர்ப்பனவாக வும், மொழியுணர்வைத் தூண்டு வனவாகவும், உண்மை ஆய்வன வாகவும் அமைகின்றன. எனவே இளந்தமிழன் இதழில் பல பட்டி மண்டபங்களே நடத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். முதலாவதாக பட்டி மண்டபத் தில் முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை ஆய்வுக்குரிய பொருளாக எடுத்துக் கொள்ள லாம். சிலப்பதிகாரம் உ ண் ைம க் கதையா? கற்பனைக் கதையா? என்னும் பொருளே ஆராயலாம். சிலப்பதிகாரக் க ைத ைய ப் படிக்கும்போது அது ஒர் உண் மைக் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற உ ண ர் வு தோன்றுகின்றது. சிலப்பதிகார நிகழ்ச்சிகள் பல வரலாற்றுச் சான்றுகளாக அ ைம வ தைப் பார்க்கிருேம். ஆகவே இக்கதை உண்மை வரலாறே என்று முடிவு செய்யத் தோன்றுகிறது. சிலப்பதிகாரத்தைப் படிக்கும் போது அதில் வரும் பல நிகழ்ச்சி கள், துணைக் கதைகள், உட் கதைகள் அப்பட்டமான கற்பனை களாக இருக்கின்றன. அவை: அறிவு வளர்ச்சி மிகுந்த இக் காலத்து மக்கள் ஏற்றுக் கொள் ளத்தக்க நிகழ்ச்சிகளாக இல்லே. எவ்வகையிலும் அவை நடந்தி ருக்க முடியாதென்றே தோன்று கிறது. சிலப்பதிகாரம் உண்மை வர லாரு? கட்டுக் கதையா? என்ற தலைப்பில், சிலப்பதிகாரத்திலிருந்: தும், மற்ற தமிழ்ப் பழ நூல்களி லிருந்தும் தக்க ஆதாரங்களேக் காட்டி உங்கள் கருத்துக்களேத் தெளிவான நடையில் எழுதி யனுப்ப வேண்டுகிருேம். அடுத்த இதழிலிருந்து இரண்டு கருத்துக் களுக்கும் ஒவ்வொரு கட்டுரை வீதம் தொடர்ந்து வெளிவரும். தகுந்த புலமை ஆராய்ச்சியில் லாத கட்டுரைகள் ஏற்றுக் கொள் ளப்பெற மாட்டா. வெளிவந்த கட்டுரைகளில் இரு சார்பிலும் தேர்ந்தெடுக்கப் பெற்ற இரண்டு கட்டுரைகளுக்கு, பாராட்டும் தக்க பரிசும் ஆண்டு முடிவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப் பெறும். பரிசு எவ்வளவு என்று நாம் இப்போது கூறப் போவ. தில்லே. ஆல்ை தகுதிக்குத் தகச் சிறந்த பரிசாகவே இருக்கும். புலவர்களே, இலக்கிய வித்த கர்களே, தமிழ் எழுத்தாளர்களே உங்கள் ஆராய்ச்சியைத் தொடங் குங்கள். கட்டுரைகளே எழுதி யனுப்புங்கள். தலேப்பில் பட்டி மண்டபம் என்று குறிப்பிட்டு கட்டுரைகளே அனுப்பவேண்டிய முகவரி: ஆசிரியர், இளந்தமிழன், 202, ஜானிஜான்கான் தெரு, சென்னே-14, 48