பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்கு அந்த எண் னம் எழுந்திருக்க வேண்டாம். ஆல்ை மனத்தில் தோன்றிய , அந்த எண்ணத்திற்கு " நான் ஆளாகிவிட்ட பிறகு என்னல் அதை தி ைற ேவ ற் ரு மல் இருக்க முடியவில்லை. சொன்னல் யாரும் என்னைப் பைத்தியக்காரன் என்று தான் நினைப்பார்கள். என் மனைவியே அப்படித்தான் நினைத்தாள். இன் லும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிருள். விஷயத்தை உ ைட த் து ச் azτώca விடுகிறேனே, கேளுங் tడ్డ . கொண்டு வந்து அழைத்துக் ெ போகவில்லை. மூன்று நாட்களாக யாருமே அந்தப் பிள்ளையைத் தேடிக் கொண்டு வரவில்லை. இன் ஸ்பெக்டர் ர ங் க சூ ைத ன் என் நண்பர். கடவுளாகப் பார்த் துச் சேர்த்து வைத்த நட்புத் தான். ஏன் இப்படிச் சொல்லு கிறேனென்ருல், கோயில்களிலும் திருவிழாக்களிலும் அடிக்கடி சந் தித்துச் சந்தித்து எங்கள் நட்பு இது ஒரு மைேதத்துவக் கதை புதினைந்து ஆண்டுகளுக்கு முன்குல் இந்தக் கதை ஆரம்ப மாகிறது. தி ரு விழா வி. ற் கு ப் போனவன் சுவாமியை வணங்கி விட்டு, வேடிக்கை பார்த்து விட்டுப் பேசாமல் திரும்பியிருக் கலாம். அ ப் ப டி ப் பேசாமல் திரும்பியிருந்தால் நான் இப்படி மனவேதனைப் பட்டுக் கொண்டு இருக்க வேண்டி வராது. திரு விழாக் கூட்டத்தில் பெற்ருேரைப் பிரிந்த பிள்ளைகளைக் காவலர் முகாமில் (Police Camp) கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். அந் ப் பிள்ளைகளைப் பற்றி ஒலி பெருக்கியின் மூலம் அடிக்கடி தகவல் கொடுத்துக் கொண்டிருந் தார்கள். பெரும்பாலும், பிள்ளே கள் எல்லோரையும் அவரவர் பெற்ருேர் வந்து அடையாளம் சொல்லி அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். ஆனால், ஒரே ஒரு பையனை மட்டும் யாரும் வளர்ந்தது என்பதற்காகத்தான். அவர்தான் எனக்கு இந்த விவரத் தைச் சொன்னுர். அ ந் த ப் பிள்ளையையும் காண்பித்தார். அந்தப் பையனுக்கு இரண்டு வயதிருக்கும். அள்ளி அனைத் துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலேத் தூண்டுகிற அழகு. கண்டவர்களின் மனக் கவலே யைத் தீர்க்கக்கூடிய அந்தச் சுடர் விழிகளில் ஏக்கம் அப்பிக் கொண்டிருந்தது. தாய் தந்தை யரைக் காதைதால் ஏற்பட்ட தாபம் போலும் ! பெற்ருேரைக் கண்டு பிடிக்க முடியாவிட்டால் என்ன செய்வீர் 49