பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் திட்டமென்ன, நினைப் பென்ன, இப்போது நடப்ப தென்ன என்று அடிக்கடி சிந் தித்தேன். அவன் அைைதயாக வளரவேண்டுமென்றே விதியிருக் கும் போது நம்மால் அதைமாற்ற முடியுமா என்று சில சமயம் என் 9ேனத்தைச் சமாதானப் படுத்திக் கொள்ள முயன்றேன். ஆனல் மனம் கேட்கவில்லே. ஓய்விலிருக்கும் போதெல்லாம் கோபுவைப் பற்றிய சிந்தனை என் மன வரங்கில் வந்தாடியது. சிந் தனே சுழலச் சுழல என் மனைவி யின் மீது எனக்கு வெறுப்பு வள ரத் தொடங்கியது. கணவன் மனமறிந்து வாழாத மனேவியு டன் எப்படி வாழ்வது? இவளே Ꮾý --- لايسميد: துக் கொண்டு வேருேர் ஊருக்குப் போய் விடலாமா என்று கூடத் தோன்றும். ஆனால், மற்ற பிள்ளைகள்? என் மனைவி என் திட்டத் தையே குலைத்துவிட்டாள். என் பிள்ளைகளும் கோபுவைத் தம் முடன் பிறந்தவகைவே எண் னும்படி-சிறிது வேற்றுமை கூட -اق இல்லாமல் வளர்க்க வேண்டும் என்பது என் ஆசை. ஆளுல் இப்போது? அவின் அகுதைப் பிள்ளையென்று எல்லோரும் நன்கு உணர்ந்தே அவனுடன் பழகுகி ருச்கள். பருவ இயல்புக்கேற்ப அவனுடன் ஒன்ருக உறவாடிப் பழகிலுைம், அவன் தங்கள் அண்ணனல்ல என்று தெரிந்தே பழகுகிருர்கள். அவர்கள் மீது குற்றமில்லை. என் மனைவி மீதுள்ள கோபத் திற்காக அவர்களே விட்டுப் பிரிந்து வாழ்வதும் சரியல்ல. எப்படியோ உருக்குலேந்து விட்டது. போது என்ன செய்வது? என் இலட்சியம் இப் கோபாலன் தான் ஒர் அகுதை என்று தெரிந்துகொண்டு விட்” டான். அவன் மீது நான் கொண்டுள்ள அ ன் ைப யு ம் தெரிந்து வைத்திருக்கிருன். இப் போது அவன் ஒரு வரம் அறிந்த பிள்ளை. இனி தான் அகுதையல்ல என்ற உணர்ச் சியை அவன் மனத்தில் உரு வாக்க முடியாது. இருந்தாலும் இடிக்குப்பின் மழை உலகப் பேரறிஞர் சாக்ரடீஸ் ஒருநாள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். அவரையழைத்தான். அப்போது எதற்காகவோ அவருடைய மனேவி சாக்ரடீஸ் அதைக் கவனிக்கவில்லை. தான். கூப்பிட்டும் பேசாதிருப்பதைக் கண்ட அவள் அவரை இரைச்ச. லிட்டுத் திட்டின்ை. அப்போதும் அவர் பேசாமல் இருந்தார். அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஒரு குடம் நிறையத் தண்ணிரை மொண்டு வந்து அவர் தலையில் ஊற்றிள்ை. சாக்ரடிஸ் சிரித்துக் கொண்டே, இடியிடித்த பிறகு மழை பெய்யாமல் போகுமா?’ என்று கூறினர். 55