பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் குதிரை துள்ளும் மான்கள் துள்ளிடஆடும் மயில்கள் ஆடிட-பாடும் குயில்கள் பாடிட-பேசும் கிளி கள் பேசிட கோலமிகுந்து கிடந் தது குதிரைமலைக் காடு! தகடூர்! இதுதான் தலைநகரத் தின் பெயர். மழவர் தலேவன்- அதியர் கோமான் அதிகமான் நெடுமான் அஞ்சி! இவன்தான் அத் தகடுர்த் தரணியை ஆண்டு வந்தனன் மாட்சிமை தங்கிட! இவன் வீரந்துள்ளும் வேலினேப் பெற்றவன்- வீணர் செய்கையை விரைந்து தடுப்பவன்!. காலனேயும் எதிர்க்கும் ஆற் றல், கடுஞ்சினத்தோன் இவனிட முண்டு! டி கோட்டையை கொடுப்பதையே தொழிலாகக் கொண்ட கொடையாளி மட்டு மல்லன் - படையெடுப்பதையே: தொழிலாகக் கொண்ட தூய்மை: யான வீரனுங்கூட! கடையேழு வள்ளல்களிலே ஒருவன்- கட்டு மீ ைச ைய. வளர்க்க எண்ணும் பிரியன் - கடுஞ்சினத்தால் பகைவர்களே நடுங்க வைக்கும் தீரன்! முடிமன்னர் மூவேந்தரும்: போர்ப் பறையைத் தட்டுகின்ற வேளையில்-அதிகமான் யார் பக் கம் இருக்கின்ருனுே அம்மன்ன னுக்கே வெற்றி மாதா வாகை சூடி வரவேற்பாள்! எனவே, எம்: மன்னரும் தம் பக்கம் அதிகமான் சேர்ந்திருப்பதையே பெரிதும். விரும்புவர்! இத்தகைய ஆற்றல்மிகு அரி மாவோடு மோத எண்ணினன், காஞ்சியை ஆண்டுவந்த தொண் டைமான் என்னும் மன்னன். படை குவித்தான் பல்லவர் பெருமை சொல்லும் காஞ்சியிலே! போர்க்கருவிகள் சமைத்தான் போதுமென்ற அளவுக்கு! பின்னர் துடிதுடித்தான் அதிகமானின் அதமாக்கிக்

க! -!

74. இவ்வதிசயச் செய்தி கேட்டு அதிகமான் ஆச்சரியப்படவில்லே! பதிலாக அனுதாபப் பட்டான் தொண்டைமானே எண்ணி. அவைப்புலவர் ஒளவையை: அழைத்தான்! தொண்டைமானின் தவருண எண்ணத்தைத் தவிர்க் கும்படி தூதனுப்பின்ை. - م برای