உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளந்தமிழா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கருக்கரிவாள்

எட்டிக் களை பறிக்கும்
  இடமெல்லாம் நிற்கேனே?
கட்டி மண்னை நீ உடைக்கக்
  கைத்தடியாய் ஆகேனோ?
ஏறுகின்ற வெயில் தணிக்க
  இன்னிழலாய்த் தழுவேனோ? 
மீறுகின்ற காதலுடன்
  மெல்ல மொழி பேசாயோ?
  கருக்கரிவாள் - புல், நெல் 
முதலியவற்றை அறுக்க உதவும் கருவி.
   பாச்சான் - ஒரு வகைச் சிறு மரம்- பசுமையான கொடி போன்று அதன் இலை புதராக இருக்கும்.
           40
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/42&oldid=1360078" இலிருந்து மீள்விக்கப்பட்டது