இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்க்கைப் பயணம் வேறு நான் என்ன செய்ய முடியும்? எல்லாம் உன்னால்தானே ஆக வேண்டும்? நீ செலுத்தினால் நான் போகிறேன், நீ ஓடக்காரன்; நான் ஓடம். நீயின்றி நானென்ன செய்ய இயலும்? ஓடக்காரா, இன்னும் அருள் சுரக்கவில்லையா? என்னை நீ எங்கே தள்ளிச் செல்லுகின்றாய்? 96