பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி ஏழு (சத்திரத்தில் சுப்பிரமணியம் தங்கியுள்ள அறை. சுப்பிரமணியமும் லக்ஷ்மியும் வீற்றிருக்கிருர்கள். காலே நேரம்.) லகஷ்மி : இப்போ இங்கிருந்து வெளியே போனரே அந்த LDITLDĪT LITTj? சுப்பிர : ராமநாதன? என் நண்பன். லகஷ்மி : முன்னுல்கூட வந்திருந்தாரே? சுப்பிர ஆமாம், நானும் அவனும் சிறுவயதுமுதல் இணைபிரியா நண்பர்கள்; நான் இருக்கிற இடத்தைத் தேடிப் பிடித்துக்கொண்டு மாதத்திற்கு ஒரு முறை யாவது வராமல் இருக்க மாட்டான். லகஷ்மி அவரையெல்லாம் பிரிந்து எப்படி நீங்கள் இருக் கிறீர்கள்? சுப்பிர : அதிருக்கட்டும்...லசுமி, நீ ஒரு கேள்வி கேட் டாய். நான் ஒன்று கேட்கட்டுமா? லகஷ்மி என்ன இது, இதற்கெல்லாம் என்ன அனுமதி கேட்க வேண்டுமா நீங்கள்? சுப்பிர : அதிகாலையிலே நீ பாடுவதுண்டா? லசஷ்மி : இல்லையே... அத்தனை நேரத்தில் என்னல் எழுந் திருக்கவே முடியாது. சுப்பிர உனக்கு நான் சொல்லிக் கொடுத்த பாட்டுக்களே தினமும் யாரோ பாடுகிருர்களே?