பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இளந்துறவி ராம : அட பாவமே-சரிசரி-நம்ம லக்ஷ்மியைப் போலவே அழகாக இருப்பாளல்லவா ? சுப்பிர : எத்தனை இனிமையான குரல்... சிறு வயதிலே அவளெல்லாம் விதவையாகக் காலம் கழிப்பதா...? என்ன உலகம்? இதற்கெல்லாம் விமோசனமே இல்லையா ? ராம : நான் அப்படியே கோயில் பக்கம் போய்வரட்டுமா? சிவபெருமானுடைய திருமணச் சிற்பத்தை அன்று நன்முகப் பார்க்க நேரமில்லை. சுப்பிர ஏன்...இரேன்? சரி, போனுல் சீக்கிரம் வந்துவிடு. பிறகு லக்ஷ்மியைப் புதிய பாட்டொன்று பாடிக் காண்பிக்கச் சொல்லுகிறேன். ராம : கட்டாயம் வருகிறேன்... (புறப்படுகிருன்-லக்ஷ்மி உள்ளே வந்து வணங்கி நிற்கிருள்.) லசஷ்மி : அந்தப் பாட்டை நன்ருகப் பாட வந்துவிட்டது. சுப்பிர எங்கே பாடு பார்க்கலாம். இப்படி உட்கார்ந்து பாடு, லகஷ்மி (பாட்டு) : பல்லவி ஆசை தீர வருவாய்-என்னை அனைத்து முத்தந் தருவாய் (ஆசை) அனுபல்லவி விசு மின்னல் வேலா உன்னை வேண்டி வேண்டி நின்றேன் (ஆசை)