பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 149 சுப்பிர வேஷமா, கமலா-என்னை வேஷக்காரனென்ரு சொல்லுகிருய் ? கமலா : சுவாமி, நான் கடுமையாகப் பேசியிருந்தால் என்னே மன்னித்து விடுங்கள். தோற்றத்திலே துறவுக் கோலம் கொண்டு உள்ளத்திலே உலக ஆசை வைத்திருந்தால் இதை என்னவென்று சொல்வது ? சுப்பிர : நான் வேஷம் போட்டுக்கொண்டு இங்குவர வில்லை. உ ண் ைம ய ர ன திடசித்தத்தோடுதான் காஷாயம் பூண்டு ஊர் ஊராகத் திரிந்தேன். இங்கும் வந்தேன். ஆளுல், உன் பாட்டைக் கேட்டது முதல்...... கமலா : உங்களுடைய மன உறுதியைக் குலைக்க நான காரணமானேன் ? சுப்பிர ! உனது குரல் என்னை மாற்றிவிட்டது கமலாதினமும் காலையில் நான் இவ்வழியே போகும்பொழு தெல்லாம் எதற்காகப் பாடினப் ? கமலா : நீங்கள் ஏன் இவ்வழியே வந்தீர்கள் ? நான் பாடாமல் இருந்திருந்தால் மட்டும் உலகத்திலே வேறு சோதனைகள் இல்லையோ ? எத்தனையோ சாஸ்திரங்களெல்லாம் கற்றுத் தெரிந்த நீங்கள் இவ்வாறு கூறுவது சரியில்லையே. சுப்பிர (நிதானமாக) . கமலா, நீ சொல்லுவதும் ஒரு விதத்தில் உண்மைதான். சோதனைக்குப் ஒளிந்து கொண்டிருந்தேன். யாருடனும் பேசுவதில்லை. யார் வீட்டிற்கும் புே 10