பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 இளந்துறவி காண வருகிறேன். உனக்கு என்னுடைய பாட்டோ உபதேசமோ தேவையில்லை. நான் மாசு படிந்த துடைப்பம்...நீ புனிதமடைந்த கோயில்...நான் போய் வருகிறேன். இந்த துடைப்பம் உனக்குப் பயன்பட்டதிலே எனக்கு ஆறுதல் தான். [சுப்பிரமணியன் புறப்படுகிருன். கமலா பணிந்து நிற்கிருள்.) (திரை)