பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 25 மாலதி : கடைசியிலே அந்த சரோஜினியும் ராகவனும் பிரிந்து போய்விட்டார்கள். இனிமேல் அவள் முகத் திலேயே விழிக்கிறதில்லையென்று சொல்லிவிட்டு ராகவன் போய்விட்டாளும். சோமு : அவர்கள் இரண்டு பேரையும் இப்போ நான் ஜோடியாகப் பார்த்தேனே...ஒரே காரில் குவியாகப் போய்க்கொண்டிருந்தார்கள். வாசு உனக்கும் அவர்களைத் தெரியுமா? மாலதி : ஒரே காரில் போஞர்களா? அது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. |அறையின் மற்ருெரு கோடியிலிருந்த டெலிபோன் மணி அடிக்கும் சத்தம் கேட்கிறது.1 வாசு : அடே இந்த டெலிபோனுக்கு இப்போ என்ன அவசரம்? யாரோ கூப்பிட்டுத் தொலைக்கிரு.ர்கள். (அவசரமாக போகிருன்) ஹலோ, ஹலோ, ஆமாம் நான்தான். யார் சோமசுந்தரமா? ஆமாம்; இங்கேதான் வந்திருக்கிருர் - அவரோடு பேச வேண்டுமா, வேண்டாமா? சரி... (டெலிபோனே வைத்துவிட்டு வருகிருன்..! சோமு : அடடே, அது யாரென்று கேட்காமல் ரிசீவரை வைத்துவிட்டாயே? வாசு : நீ இங்கே இருக்கிருயா என்று யாரோ கேட் டார்கள். அப்புறம் பேசவில்லை. சரி அதைப்பற்றி இப்போ என்ன கவலை? சோமு : வாசு, நீ சுத்த முட்டாள். அது கேட்டது யார் தெரியுமா? அவன்தான் ராகவன். நான் அவனையும் சரோஜினியையும் ஒரே காரில் சென்றதைப் பார்த்