பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 37 (சோமசுந்தரம் அவசரமாக வெளியே புறப்படு கிருன். வாசுதேவன் ஒன்றும் புரியாமல் திகைப் புடன் பின்னல் செல்லுகிருன்.) வாசு : பங்களாவைப் பூட்டப் போகிருயா? இல்லையா? சாவி எங்கே ? சோமு : எல்லாம் இருக்கிறது வா? அதுகூட எனக்குத் தெரியாதா ? [இருவரும் விளக்கை அனைத்துவிட்டு வெளியேறு கிரு.ர்கள். டெலிபோன் மணி அடித்துக் கொண்டே இருக்கிறது. அதை யாரும் கவனிக்க வில்லை.) (திரை) காட்சி நான்கு (அதே மாலை நேரம். சரோஜினியின் வீடு. முன் பக்கத்திலுள்ள ஒரு ஹால். ராகவனும் சரோஜி னியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிரு.ர்கள். மின்சார விளக்கு ஒன்று மட்டும் மங்கலாக எரிகிறது. டெலிபோன் பக்கத்திலிருக்கிறது.1 ராவகன் : சரோஜினி, அந்த பங்களாவைப் பார்க்கலாமா? சரோஜினி : எந்தப் பங்களாவை? ராகவன் : சோமசுந்தரத்தின் பங்களாவைத்தான். உன் னிடம் சாவி இருப்பதாகச் சொன்னயே? சரோஜினி : சாவி இருக்கிறது. ஆனல் சோமசுந்தாம் இல்லாத சமயத்தில் அங்கே போவது நல்லதா என்று தான் யோசிக்கிறேன். 3