பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 குற்றவாளி ராகவன் : சோமசுந்தரம் தன் நண்பனிடத்தில் சொல் லாமல் இருப்பான ? சரோஜினி . அவர் சொல்ல மாட்டார். ராகவன் : நீயும் சொல்லவில்லையா ? சரோஜினி : இல்லை. முதல் தடவையாகச் சந்திக்கும் போதே எல்லா விஷயமும் அவரிடம் பேச எனக்கு இஷ்டமில்லை. ராகவன் சரி, சோமு பங்களா சாவி எங்கே ? சரோஜினி : அடுத்த அறையிலே இரும்புப் பெட்டியில் இருக்கிறது. ராகவன் : உன்னிடமுள்ள சாவிக்கொத்தில் இல்லையா ? சரோஜினி . அதை நான் தொடுவதே இல்லை. அவர் கொடுத்தது முதல் என் இரும்புப் பெட்டியில் எங்கேயோ கிடக்கிறது. எனக்கு அதனுல் என்ன பிரயோசனம் ? ராகவன் : இப்படி எல்லாம் என்னே ஏமாற்ற முடியாதுஇப்பொழுது உடனே எனக்கு அந்தச் சாவி வேண்டும். சரோஜினி . இதோ எடுத்து வருகிறேன். ராகவன் ; உடனே எடுத்துவா-பங்களாவைப் பார்த்து விட்டுப் பிறகு ஒரு நிமிஷங்கூடத் தாமதிக்க {{fi}-i-Ifs šl · சரோஜினி (ஆவலோடு) : நாம் .ெ வ வி யூ ர் போய் விடலாமா ? ராகவன் . அதைப்பற்றி அப்புறம் பேசலாம். இப்போ சாவியைக் கொண்டுவா.