பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 குற்றவ சோமு : எதற்காகச் சொன்குளோ தெரியாது. ஆனால், அதுதான் சரியான பதில்-இனி நாம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும், இன்ஸ்பெக்டர் ஸ்ார். என்னுடைய பிளான் வெற்றியடையப் போகிறது. மாலதி நல்ல சமயத்தில் உதவியிருக்கிருள். அவளுடைய பயமோ அல்லது அறிவு தீட்சண்யமோ எதுவானுலும் அது எனக்கு வெற்றியளிக்கப் போகிறது. |ஜன்னல் வழியாக வெளியே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சட்டென்று பேசத் தொடங்குகிரு.ர்.1 இன்ஸ் (தணிந்த குரவில்) : சோமு, இங்கே கவனித் தீர்களா ? யாரோ வருவதுபோலத் துரத்தில் தெரிகிறது. சோமு (ஜன்னலில் பார்த்து) : ஆமாம் - எனக்கும் தெரிகிறது. வாசு எனக்கு இருட்டிலே தெரியவில்லையே--சோமு, என் கண்ணுடிப் பெட்டி எங்கே ? சோமு : வாசு, பேசாதே-அதோ இரண்டு பேர் பங்களா வுக்குள் வர முயல்கிரு.ர்கள். வாசல் முன் கேட்டைத் திறக்கிருர்கள். இன்ஸ் (மெதுவாக) . ஆமாம், இப்பொழுது நன்ருகத் தெரிகிறது. ஒருத்தி பெண். சோமு : சரோஜினியும், ராகவனும்தான். அவர்கள் பெரிய ஹாலுக்குள்தான் போவார்கள். இன்ஸ் : ஒருவேளை நேராக இந்த அறைக்குள் வந்து விட்டால்...... ?