பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 குற்றவாளி ராகவன் : சரோஜினி, இந்த ஹால் மிக நன்ருக இருக் கிறதே சோமசுந்தரம் நல்ல கலா ரசிகன் போலிருக் கிறது. நல்ல முறையிலே பங்களாக் கட்டியிருக் கிருன். சரோஜனி : நான் முன்னமேயே உங்களுக்குச் சொல்லி யிருக்கிறேனே-இது மிக நல்ல பங்களா-அவர் ரொம்ப ஆசையோடு இதைக் கட்டியிருக்கிரு.ர். ராகவன் (சற்றுக் கடுமையாக): இதை நன்ருகக் கட்டித் தான் அவன் உன்னே மயக்கியிருக்கிருன். சரோஜினி : ராகவ் மறுபடியும் இப்படிச் சந்தேகப் பட்டுப் பேசாதீர்கள். அவர் என்னே மயக்கவோ, ஏமாற்றவோ நினைத்ததே இல்லை. அப்படிப்பட்ட குணம் அவருக்குக் கிடையாது. ராகவன் : பின் எதற்காக அவன் இந்தப் பங்களாவை உனக்கு எழுதி வைத்தான் ? சரோஜினி : நான் இன்றைக்கு இந்தப் பங்களாவை உங்க ளுக்கு எதற்காக எழுதிக் கொடுத்தனே அதே காரணத்தினுல்தான். அன்பு அளவு கடந்து விட்டால் எதை வேண்டுமானலும் செய்யும். ராகவன் (ஏளனமான தொனியுடன்) : நீ எனக்கு உயில் தானே எழுதிக் கொடுத்திருக்கிருய் ? சரோஜினி : ஆமாம், அதளுலென்ன ? ராகவன் : உயில் என்ருல் உன்னுடைய வாழ்க்கைக்குப் பிறகுதான் இந்த பங்களா எனக்குச் சொந்தமாகும். டிரோஜினி : எல்லாம் ஒன்றுதான். நான் உங்களுக்குச் சொந்தமான பிறகு எல்லாம் உங்களுடையது