பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 59 (அவன் முதலில் தடுமாறினலும் சமாளித்துக் கொண்டு எழுந்து அவளைப் பிடிக்க ஒடுகிருன். சரோஜினி மற்ருெரு நாற்காலியை எடுத்து ஒங்குகிருள்.) சரோஜினி-அதை எடுத்து வீசினல் உன்னைக் கட்டாயம் சுடுவேன். சரோஜினி : சுடுங்கள் - அந்த எண்ணத்தோடுதானே இங்கே வந்திருக்கிறீர் ? ராகவன் : . நான் சுட்டால் அந்த சோமசுந்தரம் தப்ப மாட்டான்-அவன்மேல்தான் குற்றம் சேரும். [சரோஜினி நாற்காலியை எ றி ந் து வி ட் டு ச் சட்டென்று மேஜைமீதிருந்த பூக்குவளையை எடுத்து ராகவன் தலையை நோக்கி வீசுகிருள். ராகவன் சமாளித்து விலகிக்கொண்டு துப்பாக்கி யால் சுடுகிருன்..! சரோஜினி : ஹா...வஞ்சகா.,ஐயோ...கொலை...கொலே. (கீழே சாய்கிருள். ஆனல் அவளுக்குக் காயமில்லை. இன்ஸ்பெக்டரும் மற்றவர்களும் வருகிருர்கள்.1 இன்ஸ் (அதிகாரக் குரலில்) : ராகவா ...... அப்படியே நில்-அசையாதே-கையை மேலே தூக்கு-இல்லா விட்டால் உன்னைச் சுடுவேன். (துப்பாக்கியை நீட்டுகிருர்,] சோமு : வாசு, என் திட்டம் பலித்துவிட்டது. இன்ஸ் பெக்டர் ஸார், உங்களுக்கு எனது நன்றி. வாசு : எனக்கு இன்னும் ஒன்றும் வி ள ங் க வே இல்லையடா. ராகவன் எதற்காக இங்கு வந்தான் ? மாலதி கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு அப்படியே ஒடித் தொலைகிறதுதானே ?