பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S8 காதல் எங்கே ? என்னவோ ? அதிலும் இவர் சமுத்திரத்தையே போடுகிறவராச்சே ? லலிதா : அடடா, உன்னுடைய ஹாஸ்யம் பலே ஜோர். அது கிடக்கட்டும் பானு, இன்றைக்கு டீ பார்ட்டிக்கு வருகிருயா இல்லேயா ? பானுமதி : எங்கே பார்ட்டி ? கலாசனைச் சங்கத்திலா ? லலிதா : ஆமாம், அந்த சங்கம் ஒன்றுதான் உனக்குத் தெரியும் ? வேறு இ ட த் தி லே பார்ட்டியே கிடையாதா ? பானுமதி : தாமோதரன் வருகிருரா ? லலிதா : அவர்தான் ஊரிலேயே இல்லையே ? கோடைக் கானலுக்குப் போயிருக்கிரு.ர். பானுமதி : அங்கென்னவாம் ? லலிதா : மலேக்காடசி ஒவியம் எழுதப் போயிருக்கிரு.ர். இப்படி அடிக்கடி அவர் வெளியே போய்விடுகிரு.ர். வரும்போது ஒரு புதிய ஓவியம் கொண்டு வருகிரு.ர். பானுமதி அவர் வரைகின்ற ஒவியத்துக்கு எங்கேயும் போக வேண்டியதில்லையே ? லலிதா , ஏன் வேண்டியதில்லை ? பானுமதி : பார்க்கிற காட்சிக்கோ பொருளுக்கோ அவர் ஒவியத்திலே இடத்தையே காணுேமே ? லலிதா இருந்தாலும் அந்தக் காட்சிகள்தான் அவருக்கு உள்ளத்திலே கற்பனை பொங்கச் செய்திருக்கும். திடீரென்று அவர் வருவார். பெட்டிகளும் ஐந்தாறு வரும். பிறகு சில நாட்களிலே பெட்டிகளைத் துர்க்கிக்கொண்டு எங்கேயோ போய்விடுவார்.