பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 காதல் எங்கே ! பானுமதி : அவள் அ ப் படி மோசமில்லே லலிதா. என்னமோ ஊர் விஷயங்களைத் தெரிந்து கொள்ளு வதிலே அவளுக்கு ஆசைதான். ஆனல், மனசிலே கெட்ட எண்ணம் கிடையாது. வலிதா நீயும் கட்டாயமா வா-நான் மட்டும் தனியாகப் போளுல் அவள் வம்பளப்பதை என்னல் சகிக்க முடியTது. பானுமதி : சரி லலிதா, நான் தயார். அவளேயும் பார்த்தது போலாகும். ஒரு நிமிஷம் பொறுத் துக்கோ : ஒரு நொடியிலே வந்துவிடுகிறேன். (வேகமாக உள்ளே போகிருள்.1 காட்சி இரண்டு (சரோஜாவின் வீடு, பானுமதியும் சரோஜாவும் அமர்ந்திருக்கிருர்கள், ! பானுமதி . சரோஜா, என்னவோ தனியாகப் பேச வேணும்னு சொன்னயே ? சரோஜா : ஆமாம், பானு-எங்கே, லலிதா போய்ட் டாளா ? (சுற்றிப் பார்க்கிருள்.) பானுமதி : ஏதோ அவசரமாம், யாரையோ சந்திக்க வேணும்னு போய்ட்டா. சரோஜா : அவள் இல்லாதபோதுதான் உன்னிடம் சொல்ல வேணும்னு நினைத்தேன். உன்னேவிட அந்தரங்க சிநேகிதை அவளுக்கு யார் இருக் கிருர்கள் ?