பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 காதல் எங்கே ! மனசு எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொள்ளுவதிலே ரொம்பக் கெட்டிக்காரர். அதிலே யும் லலிதாவைப்பற்றி அவர் முழுக்க முழுக்கத் தெரிந்துகொண்டிருக்கிரு.ர். சரோஜா தெரிஞ்சா இப்படி விட்டிருக்கிருர் ? பானுமதி அடிப்படையா எதுவும் தப்பு நடக்காதுன்னு அவருக்கு நிச்சயமாகத் தெரியும். நானும் அப்படித் தான் நினைக்கிறேன். அதஞலே லலிதாவுக்குச் சில அனுபவங்களெல்லாம் ஏற்படட்டும்னு அவர் பேசாம விருக்கிரு.ர். சரோஜா : அதென்ன பானு ? நீ சொல்லரது எனக்குப் புரியவில்லையே ? பானுமதி : எல்லோருக்கும் அது புரியரது சிரமந்தான். ஏன் என்ருல் எல்லோரும் அண்ணுவைப் போல இருக்க மாட்டார்கள். சரோஜா என்ன பானு, விஷயத்தைதான் கொஞ்சம் நல்லா விளக்கமாகச் சொல்லேன். பானுமதி : நாம் படிக்கிற நாவல், பார்க்கிற சினிமா எல்லாம் இருக்கிறதோ இல்லையோ ? சரோஜா : ஆமாம். நாம் தெரிஞ்சுக்கிற தெல்லாம் முக்கியமாக மேல்நாட்டு விஷயந்தான்-நம்ம பண் பாடு நம்ம சமூகப் பழக்கவழக்கங்கள் இதெல்லாம் ஏதோ வீட்டுப் பழக்கங்களினலே வந்ததே ஒழிய நாம் அதை எங்கே கற்றுக்கொள்ளுகிருேம் ? பானுமதி அதிலும் லலிதாவின் தாயார் லலிதா சின்னக் குழந்தையாக இருக்கிறபோதே க | ல ம ா கி விட்டாள். அப்பாதான் அவளைச் செல்லமா