பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லி அர்ச்சுளு 49 மாமணம் புரிய வாநீயே. - உந்தன நினைந்தினிதாக-உல்லாசமாக்-மெல்லியே (யானும் உறைக்கின்றேன் மருந்தை நேராக உற்றதோர் ஆவலைத் தீர்ப்பாயே-உற்பனமுள்ள (-விற்பன மாதே உரிய நேசம் என்னைக் கொள்வாயே! என்று பாடுகிருன். பின் தோழியர் அவனை அல்லியிடம் அழைத்துச் செல்லுகிருர்கள். கடைசியில் கிருஷ்ணன் முயற்சியில் கலியாணம் நடக்கிறது. இந்த நாடகத்தைச் சுமார் நான்கு மணி நேரம் நடத்தி இருப்போம். ஒன்றுமில்லாத இந்தப் பாட்டுக்களைப் பாடும் போது ஊர் மக்கள் கைதட்டி எங்களை ஊக்குவித்தார்கள். இன்றைக்கும் பல சினிமாப் பாட்டுக்கள் இப்படித்தானே இருக்கின்றன. நாடகம் முடியுமுன் ஒவ்வொரு நடிகருக்கும் மாலைகள் சூ ட் டி ப் பரிசளித்தார்கள். வந்த இனிஸ்பெக்டரும் நாடகத்தைப் புகழ்ந்தார். அன்று கழிந்தது. ஆனல் என்னை நாடகம் விடவில்லை. எனது எதிர் வீட்டில் இரண்டு பாட் டிகள் இருந்தார்கள். பக்கத்திலும் பெரியம்மாவும் வேறு சில பெண்களும் இருந்தார்கள், நாடகம் முடிந்த மறு நாளிலிருந்து எல்லோரும் எங்கள் தெருவில் கூடிவிடு வார்கள். என்னை அந்த நாடகப் பாடல்களை யெல்லாம் பாடச் சொல்லுவார்கள். நான் உள்ளே ஒடிவிட்டாலும் ஒடிவிடுவேன். எனது பாட்டியும் கற்றதைக் காச்சியா குடிக்கப்போகிருய்;ஏதோ ஆசையாகக் கேட்கிருர்களே பாட் டிகள் என்று பாடுவாயா ! என்னமோ பிகுப் பண்ணுகிருயே’ என்பார்கள். அவர்கள் சொல்லுக்கு நான் மறுபேச்சே பேசுவது கிடையாது. நாள் தோறும் இப்படி எங்கள்